தொழிற் பெண்டிர் – சங்க காலத்திலிருந்து இன்று வரை

ஆரிய சிந்தனைக்கு மாற்றாக ஒரு சமூகத்தையே புரட்டிப்போட்டு சங்க கால பெண்களின் வாழ்வியலை அறிய வைத்தது திராவிட சிந்தனை

பெரியாரின் பார்வையில் காதல்

காதலர்களின் வாழ்க்கைப் பயணத்தின் தடைக்கல்லாக உணர்வும், அறிவும் தடம்மாறி அமைந்து விடக்கூடாது என்பதை விளக்க பெரியார், காதல் என்னும் தலைப்பில் எழுதிய…

தமிழ்த்தேசியப் பேரினத்தின் அடையாளங்கள்

தமிழ்த்தேசியப் பேரினத்தின் முகவரிகளான தந்தை பெரியாரைம், மேதகு பிரபாகரனையும் எதிரெதிராக நிறுத்தும் சீமானின் அரசியல் சீரழிவு அரசியல்.

ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரை- பாகம் 1

தமிழினத்தின் இருபெரும் ஆளுமைகளான தந்தை பெரியாரையும் தேசியத்தலைவர் பிரபாகரனையும் தொடர்ந்து இழிவு செய்யும் சீமானுக்கு பதிலடி கொடுக்கும் மே17 இயக்கத்தின் பரப்புரை.

‘உறவு முறை’ – பெரியாரின் உலகப் பார்வையும், விளங்காத நாம் தமிழர் கட்சியினரும்

பெரியாரை கொச்சைப்படுத்த, நாம் தமிழர் கட்சியினர் கையிலெடுத்திருக்கும் பெரியாரின் கட்டுரையான உறவுமுறை குறித்தான விளக்கங்களும், ஒழுக்கம் குறித்தான பெரியாரின் வரையறைகளும்

பெண்களைச் சுற்றி கட்டமைக்கப்படும் சிந்தனைகள்

ஒரு பெண்ணை ரயிலில் தள்ளி கொன்றவனுக்கு தூக்குதண்டனை அளித்தது நீதிமன்றம். ஒரு பெண் காதலிக்க மறுத்தால் கொலை செய்யும் அளவுக்கு வன்மம்…

பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்கள் மீதான சமூகத்தின் பார்வை

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையில் சட்டத்தின் வழியில் அணுகப்பட்டாலும், அப்பெண் மீதான சமூகத்தின் பார்வையில் மாற்றம் இன்றியே தொடர்கிறது

இடதுசாரித் தத்துவம் ஏற்ற நாயகியின் மன விடுதலையை பேசிய விடுதலை 2

தமிழ் சினிமாவில் இத்தகைய இடதுசாரிப் பெண்ணியம் குறித்தான படைப்புகள் சொற்ப அளவில் கூட இல்லை என்னும் போது, படத்தின் கதையமைப்பின் ஊடாக…

ஐயப்ப பக்தியின் பெயரால் பெண்களின் மீது நடக்கும் தீண்டாமை

சபரிமலை ஐயப்பன் பக்தர்களை காணும் நமக்கு, இந்த விரதங்களுக்கு பின்னால் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் உளவியல் சிக்கல்கள் குறித்தான பார்வை தேவை.

ஐயப்பன் வரலாறும், சங்கிகளின் அலறலும்

கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை தீட்டு என ஒதுக்கி வைத்த தீண்டாமையை கண்டித்து உச்ச நீதிமன்றம் 2018-ல் தீர்ப்பளித்துள்ளது. இந்த…

Translate »