பில்கிஸ் பானோ, ஜாக்கியா ஜாஃப்ரி – இரு பெண்களுக்கு நேர்ந்த அநீதி

2002 கோத்ரா படுகொலையில் பாதிக்கப்பட்ட இரு இஸ்லாமிய பெண்கள் பில்கிஸ் பனோ, ஜாக்கியா ஜாஃப்ரி நடத்திய போராட்டத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி.

ஏனென்றால், அவர்கள் பார்ப்பனர்கள்!

2002 குஜராத் கோத்ரா படுகொலையின்போது இஸ்லாமிய பெண் பில்கிஸ்பானு மீது கூட்டு பாலியல் குற்றம் புரிந்த பார்ப்பனர்களை மனுதர்மம் விடுவித்தது.

Translate »