மதுரையை சீரழிக்க வரும் வேதாந்தா டங்க்ஸ்டன் சுரங்கம் எதிர்த்து கள ஆய்வு

மதுரையில் டங்ஸ்டன் கனிமவள சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்திருக்கிறது மோடி அரசு. இதனை எதிர்த்து கள ஆய்வு நடத்தப்பட்டது.

Translate »