’எதிர்ப்பில்லாமல் தமிழின விரோதிகள் தமிழ்நாட்டிற்குள் வந்து சென்றதாக வரலாறு இருந்துவிடக்கூடாது'. மோடியின் தமிழின விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்.
Tag: பாஜக
மோடிக்கு எதிரான கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ஏன்?
தமிழர்களின் நலன், உரிமைகளுக்கு எதிராக செயல்படுவதோடு போலித்தனமான பரப்புரைகளை இங்கு செய்யும் மோடி அரசை அம்பலப்படுத்தும் கட்டுரை தொகுப்புகள்
கீழடி ஆய்வறிக்கையை மறுக்கும் மோடி அரசின் தமிழின விரோதம் – தோழர். திருமுருகன் காந்தி நேர்காணல்
கீழடி அறிக்கையை மறைக்கும் பாஜக அரசின் தமிழின விரோதம், எடப்பாடி அடகு வைக்கும் அதிமுக குறித்து திருமுருகன் காந்தி ரெட்பிக்ஸ் சேனலில் நேர்காணல்
இலங்கைப் பயணத்தில் கச்சத்தீவு குறித்து வாய் திறக்காத மோடி
அண்மையில் இலங்கைக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி, கச்சத்தீவு குறித்து பேசாமல் தொடர்ந்து தமிழ்நாட்டின் மீனவர் நலனை…
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை பாஜக அரசு திரும்ப பெற வேண்டும் – மே 17 அறிக்கை
இஸ்லாமிய சொத்துக்களை இந்துத்துவ பாஜக அரசு அபகரிக்க கொண்டுவரப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! - மே…
இசுலாமிய வெறுப்பை திட்டமிட்டு பரப்பும் பாஜக
இஸ்லாமியர்களை ஒவ்வொரு நாளும் அச்சத்தில் தள்ளி, அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க முயலும் பாஜக, ஆர்.எஸ்.எஸ், சங்பரிவாரக் கூட்டங்கள்
நீதி விசாரணைக்காக அலைகழிக்கப்படும் சமூக செயல்பாட்டாளர்கள்
மக்களுக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்களுக்கு மோடி அரசு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் கொடுக்கும் சிக்கல்களை உணர்த்தும் ஆர்டிகிள்-14 கட்டுரையின் தமிழாக்கம்
கும்பமேளாவினால் தொடர்ந்து பலியாகும் உயிர்கள்
உத்தரப் பிரதேசத்தின் யோகி அரசினால் மனித உயிர்களை மலிவாகப் பார்க்கும் பக்தித் திருவிழாவாக நடந்து கொண்டிருக்கிறது மகா கும்பமேளா
இந்தி திணிப்பை தமிழக அரசு ஏற்காததால் நிதியை பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்த பாஜக அரசை கண்டித்து மே 17 அறிக்கை
தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 2,152 கோடி நிதியை வழங்காமல் பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்த ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் போக்கை மோடி அரசு…
திருப்பரங்குன்றத்தில் கலவரம் தூண்டும் இந்துத்துவ மதவெறி கும்பல்கள்
மதவெறி பரப்பி கலவரம் ஏற்படுத்தும் வாய்ப்புகளுக்காக கண்கொத்திப் பாம்பாக காத்திருந்த பாஜக, இந்துத்துவ அமைப்புகள் திருப்பரங்குன்றத்தில் திட்டமிட்டு இறங்கியுள்ளன.