நிவர் புயல் நெருக்கடிகளில் இருந்து எளிய மக்களை பாதுகாப்போம் !!

‘நிவர்’ புயல் கரையை கடப்பதால் ஏற்படும் நெருக்கடிகளில் இருந்து நம்மால் இயன்ற அளவு எளிய மக்களைப் பாதுகாக்கவும், உதவி செய்யவும் மே17 இயக்கத் தோழர்கள் அணியமாவது அவசியம். சென்னை வெள்ளம், ஒக்கிப் புயல், வர்தா, கஜா புயல் போன்ற நெருக்கடிகளில் எளிய மக்களோடு இணைந்து களப்பணியாற்றிய நம் தோழர்கள் இந்த நெருக்கடியிலும் களப்பணியாற்ற வாருங்கள். தமிழினம் காக்க அணியமாவோம்.

மே பதினேழு இயக்கம்
9884072010

Translate »