மே பதினேழு இயக்கத்தின் வெற்றிக் கொண்டாட்டம்

உழைப்பின் வெற்றியைக் கொண்டாட, தமிழ்நாடு என்றுமே பெரியார் மண் என்று உரத்துக் கூறிட, பெரியார் சிலையின் முன்னால் கூடினார்கள் மே 17…

சன்-டிவி இராமாயணம் தொடருக்கு எதிர்ப்பு – திருமுருகன் காந்தி

ஆரிய இனவெறியை வளர்த்து, ஆதிக்க அரசியலை நிலை நிறுத்தும் சன் டி.வியின் 'இராமாயணம்' தொடருக்கு எதிரான குரல்கள் வலுவாக எழ வேண்டும்.

தேசிய இனங்களுக்கு வழிகாட்டும் தமிழ்நாட்டின் மொழிப்போர்

இந்தி மொழி தங்களின் தாய்மொழியினை கொன்றழித்தது தெரியாமல் இந்தியைப் பேசிக் கொண்டிருப்பவர்களும் இந்தி ஒரு கொலைகார மொழி என்பதை இன்று அறிய…

ஏன் கொண்டாட வேண்டும் இராவணன் திருவிழா?

புரட்டுக்கும், புளுகலுக்குமாக படைக்கப்பட்ட நாயகனே இராமன். அவன் பிறந்த இடம் என்று அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இடித்து வன்முறை வெறியாட்டத்தை…

கீழ்வெண்மணி: ஆதிக்க மனநிலையின் கொடூரம்

“விளைச்சலுக்காக பாடுபட்ட எங்களுக்கு சரியான கூலிவேண்டும், மொத்த உற்பத்தியை கணக்கிட்டு அதற்கு தக்க கூலிவேண்டும், அதுவும் விளைச்சல் இடத்திலேயே வேண்டும்” எனவும்…

திராவிட மாடல் கொள்கைக்கு எதிராக செயல்படுகிறதா சென்னை மாநகராட்சி?

தமிழ் நாடு அரசின் கொள்கைக்கு எதிராக சென்னை மாநகராட்சியின் தொடர் தனியார்மய நடவடிக்கைகள் நடைபெறுகிறது.

சுயமரியாதை இயக்க வீராங்கனை அன்னை மீனாம்பாள்

பல போராட்டங்கள், மாநாடுகள் என அனைத்திலும் பெண் என்று பின் நிற்காமல் தாமாக முன்னெடுத்து தலைமை வகித்த அன்னை மீனாம்பாள் பட்டியல்…

விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை ஏவிய திமுக அரசு

அந்தந்த ஊர் பிரச்சனைக்கு அந்தந்த ஊர் மக்கள் தான் பேச வேண்டும் என்று சொல்வது பிற்போக்குத்தனமானது. ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கு வெளியூரை…

ஆர்எஸ்எஸ் முகவராக செயல்படும் ஆளுநர் ஆர்என் ரவி! – 2

இந்துத்துவத்தை வளர்த்தெடுக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜகவின் ஊதுகுழலாக ஆளுநர் ஆர்என் ரவி நடந்துக் கொள்வதைப் போலத்தான் இன்று ஒவ்வொரு ஆளுநரும் நடந்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக…

மருது சகோதரர்களை கொச்சைப்படுத்தும் ஆளுநர் ரவி

மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாளையும் தமிழர்கள் அனைவரும், தங்களுக்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் உயிர் கொடுத்த நாள் என நினைத்தே…

Translate »