கோச்சிங் சென்டர், ஆள்மாறாட்டம், வினாத்தாள் விற்பனை என பல வழிகளில் நீட் தேர்வு பணம் கொழிக்கும் வணிகமாக மாறியுள்ளது.
Category: பொருளாதாரம்
ஆஸ்திரேலிய பழங்குடிகளை சுரண்டும் அதானி
ஆஸ்திரேலியாவிலுள்ள அதானியின் கார்மைக்கல் சுரங்கதிற்கு எதிராக நடந்து வரும் போராட்டம், சமீபத்தில் நடந்த நில உரிமைப் போராட்டங்களில் முக்கியமான போராட்டம்.
மக்களின் வரிப்பணத்தை விழுங்கும் முத்ரா கடன் திட்டம்
முத்ரா கடன் திட்டம் சிறு குறு நிறுவனங்களின் பசியைத் தீர்க்கவில்லை. மாறாக மோடியின் கட்சி சார்ந்தவர்களுக்கு இனிப்பைத் தந்திருக்கிறது.
மக்களின் நிலங்களை பிடுங்க வரும் நிதி ஆயோக்
அரசு காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களிடம் வளர்ச்சி என்கிற பெயரில் அவர்களது நிலத்தை அடித்துப் பிடுங்கி தனியாருக்கு கொடுக்கவும், உட்கட்டமைப்புகளை பெருக்கவும் அதை…
எரிவாயு விலையை உயர்த்தி மக்களிடம் கொள்ளையடிக்கும் அரசு
இறக்குமதியை 50% மட்டுமே செய்யும் போது உள்நாட்டில் தயாரிக்கும் 50 சதவீதத்திற்கும் சேர்த்து இறக்குமதி ஒப்பீட்டு விலையை ஏன் நிர்ணயிக்க வேண்டும்?
விற்பனை ஆகிறது இந்தியாவின் பொதுத்துறை!
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் மட்டுமே நிதி திரட்ட முடியும் என்று கூறுவது மோடி அரசின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது.
“ஆப்கனை கைவிடுவது” அமெரிக்காவின் தீர்வுகளில் இடம்பெறுமா?
இதுவரை, அமெரிக்கா ரூ.168 லட்சம் கோடிகளை ஆப்கானிஸ்தானில் கொட்டியது வெறும் பிராந்திய கட்டுப்பாட்டிற்கு மட்டுமல்ல கனிம வளங்களையும் குறிவைத்தும் தான்.
கூவம் கரையோர மக்கள் வெளியேற்றமும் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டமும்
ஒன்றிய அரசு கொண்டு வரும் சாலைத் திட்டத்திற்கு தேவையான நிலங்களை பறித்துக் கொடுக்க தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கரையோரக் குடிசைகளை…
இந்தியாவின் ஆழ்கடல் ஆய்வும், மீன்வள மசோதாவும்
மீன்பிடி தொழிலிருந்து மீனவர்களை விரட்டிவிட்டு நடத்தப்படும் ஆழ்கடல் கனிமவள ஆய்வு, கடலின் மீன் வளத்தையும், பல்லுயிர் பெருக்கத்தையும் அழித்துவிடும்.
சென்னையை விட்டு வெளியேற்றப்படும் பூர்வகுடி மக்கள்
சென்னை நகரின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்காற்றிய ஏழை எளிய உழைக்கும் மக்கள் இன்று தராளமயவாத நுகர்வு கலாச்சார கொள்கைக்கு இடைஞ்சலாகவும், தேவையற்ற…