சாதிவெறி ஆணவப்படுகொலைக்கு எதிரான மே17 இயக்கத்தின் மறியல் போராட்டம்

நெல்லையில் மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலைக்கு நீதி கேட்டு சென்னை அண்ணா சாலையில் 30-07-2025 அன்று மறியல் போராட்டம் நடத்திய மே17 இயக்கம்

மோடி வருகையைக் கண்டித்து மே17 இயக்கத்தின் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

’எதிர்ப்பில்லாமல் தமிழின விரோதிகள் தமிழ்நாட்டிற்குள் வந்து சென்றதாக வரலாறு இருந்துவிடக்கூடாது'. மோடியின் தமிழின விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்.

மருது பாண்டியர்களின் ‘ஜம்புத் தீவு பிரகடனம்’ நினைவுப் பொதுக்கூட்டம்

மருது சகோதரர்கள், 1801ம் ஆண்டு திருச்சியில் வெளியிட்ட ஜம்புத் தீவு பிரகடனத்தின் 224ம் ஆண்டை நினைவு கூற, மே பதினேழு இயக்கம்…

கோவை மற்றும் கோபியில் நடைபெற்ற நினைவேந்தல் பொதுக்கூட்டங்கள்

சென்னை நினைவேந்தல் நிகழ்வைத் தொடர்ந்து கோவை மற்றும் கோபிச்செட்டிபாளயத்தில் மே17 இயக்கம் ஒருங்கிணைத்த நினைவேந்தல் பொதுக்கூட்டம்

கோவை விடுதலைப் போரின் 225ம் ஆண்டை முன்னிட்டு வீரவணக்க பொதுக்கூட்டம் – திருமுருகன் காந்தி

கோவை மறந்த விடுதலைப் போரின் 225ம் ஆண்டை முன்னிட்டு, வீரவணக்க பொதுக்கூட்டத்தை ஜூன் 15, 2025 அன்று மே17 இயக்கம் நடத்துகிறது…

அனகாபுத்தூர் மக்களின் வீடு இடிப்பு குறித்தான பத்திரிக்கையாளர் சந்திப்பு

அனகாபுத்தூர் மக்களின் வீடுகளை அராஜகமாக, ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு என்று முறையான ஆவணங்கள் இன்றி இடிப்பு குறித்து மே 17 இயக்கத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

தமிழீழ இனப்படுகொலையின் 16-ம் ஆண்டு நினைவேந்தல் – மே 17 இயக்கம்

தமிழீழ இனப்படுகொலையை நினைவு கூறும் 16-ம் ஆண்டு நினைவேந்தலை மே 18, 2025 அன்று மாலை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில்…

மே 17 இயக்கத்தின் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்வுகள்

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்தநாளை பல்வேறு நிகழ்வுகளின் மூலம் சிறப்பித்த மே பதினேழு இயக்கம்.

தஞ்சையில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் நீதிக்கான போராட்டத்தில் மே 17 இயக்கம்

தஞ்சை நடுக்காவிரியில் காவலர்கள் அளித்த நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணிற்கான நீதி போராட்டத்தில் மே 17 இயக்கம்.

தமிழ்த்தேசியப் பெருவிழா 2025

தலைவர்களின் உரைகள், அறிஞர்களின் அமர்வுகள், சமூக செயல்பாட்டாளர்களுக்கான விருதுகள், காந்தள் கலைவிழா என உற்சாகமளிக்கும் திருவிழாவாக தமிழ்த்தேசியப் பெருவிழா நடந்தேறியது

Translate »