இனப்படுகொலையின் 15-ம் ஆண்டு நினைவேந்தல்

காலமுள்ளவரை, காற்று வீசும்வரை, கதிரவன் ஓயும்வரை விடுதலைப் பெருநெருப்பு அணையாது பாதுகாப்போம் என உறுதியேற்ற நினைவேந்தல்

பாதுகாப்பு வலய படுகொலைகள் – ஈழம், பாலஸ்தீனம்

இனவெறி பிடித்த இலங்கையும், இஸ்ரேலும் பாதுகாப்பு வலயத்திற்குள் மக்களை ஒன்று கூட வைத்து உணவு, மருந்து, தண்ணீர் தராமல் கனரக குண்டுகளை…

தமிழீழக் கடமை தவறாத மே பதினேழு இயக்கம்

மே 17 இயக்கம், 15 ஆண்டுகளாக தமிழினப் படுகொலையின் நீதிக்காகவும், தமிழீழக் கோரிக்கைகளை நிறைவேற்றவும் சமரசமின்றி போராடுகிறது.

மாநிலக்கட்சி முதல்வர்களை குறிவைக்கும் மோடி

பாஜகவின் கொள்கைகளை எதிர்க்கும் முதல்வர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளும், வழக்கும், சிறையும் உறுதி என்பதைத்தான் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கை காட்டுகிறது.

காலநிலை மாற்றமும் வெப்ப அலைகளும்

காலநிலை மாற்றத்தால் அதிதீவிர வெப்பமும், அதிதீவிர மழையும் ஏற்படுகிறது. அதாவது வழக்கத்தை விட உச்சமாக 44°C வெப்பமும் அதிகரித்துள்ளது.மூன்று மாத மழை…

லாபத்தா லேடீஸ் – திரைப்பார்வை

ஆணாதிக்க சமூகத்தையும், பழமைவாதத்தையும், பெண்களை அடிமைப்படுத்தும் பிற்போக்குத்தனத்தையும் பற்றிய நகைச்சுவையான உரையாடல்களே இத்திரைப்படம்

அல்ஜசீரா தடை – ஊடக சுதந்திரத்தை பறிக்கும் இசுரேல்

பாலஸ்தீனிய மக்கள் மீது கொடூரத் தாக்குதலை தொடர்கிற்து இசுரேல், தனது போர்க்குற்றங்களை மறைப்பதற்காக அல்ஜசீரா ஊடகத்தை தடை செய்திருக்கிறார் நெதன்யாகு.

இராமாயணம் தொடர் விதைத்த மதவெறி

வட மாநிலங்களில் நடக்கும் வன்முறைகளுக்கு பின்புலமாக இருந்த இராமயணம் தொடர் தற்போது சன் டிவி தொடரப் போவதாக அறிவித்ததை எதிர்த்து நம்…

இறையாண்மையின் இலக்கணம் புலிகள்

இறையாண்மை சூழும் தேசமாக ஈழம் அமையப் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பாக உருவான நாள், உறுதியுடன் களம் காண முடிவெடுத்த நாள்…

சே கெவாராவும் மார்க்சியத்தின் தொடர்ச்சியும் – புத்தகப் பார்வை

ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கும், அந்நாட்டின் தொழிலாளிகளுக்கும் இடையேயான உறவில் சிறு பிழை நேர்ந்தாலும் அங்கு முதலாளித்துவம் புகுந்து சமூக சீரழிவுகள் ஒவ்வொன்றாக…

Translate »