தமிழர்களை மோசமாக சித்தரிக்கும் Kingdom திரைப்படம் தமிழர்களிடையே கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ளது. இந்தப் படம் இனப்படுகொலையை சந்தித்த ஈழத் தமிழர்களின் காயங்கள்…
Category: அரசியல்
பெண்களே சாதிய ஆணவத்தை அறுத்தெரியும் ஆற்றல்கள்
ஆணவப் படுகொலை செய்யும் சாதிய சமூகத்தில், பெண்களே சாதிய ஆணவத்தை முறித்து சாதியை அறுத்தெரியும் ஆற்றலாக முடியும் என்பதை விளக்கும் கட்டுரை
தனியார்மயத்திற்கு எதிரான தூய்மைப் பணியாளர் போராட்டம்
தனியார்மய நடவடிக்கையை எதிர்த்தும், பணி நிரந்தரம் வேண்டியும் கடந்த 7 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள்
பழனி முருகன் மலையை மொட்டையாக்கத் துடிக்கும் மோடி அரசு
தெலுங்கானா முதல் சத்திசுகர் வரை கனிமச் சுரங்கங்களால் பழங்குடி மக்களின் வாழ்வை பாஜக நாசமாக்கும் நிலையில், தமிழ்நாட்டின் பழனியில் கண்டறியப்பட்ட மாலிப்டினம்…
மோடி வருகையைக் கண்டித்து மே17 இயக்கத்தின் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
’எதிர்ப்பில்லாமல் தமிழின விரோதிகள் தமிழ்நாட்டிற்குள் வந்து சென்றதாக வரலாறு இருந்துவிடக்கூடாது'. மோடியின் தமிழின விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்.
மோடிக்கு எதிரான கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ஏன்?
தமிழர்களின் நலன், உரிமைகளுக்கு எதிராக செயல்படுவதோடு போலித்தனமான பரப்புரைகளை இங்கு செய்யும் மோடி அரசை அம்பலப்படுத்தும் கட்டுரை தொகுப்புகள்
கீழடி ஆய்வறிக்கையை மறுக்கும் மோடி அரசின் தமிழின விரோதம் – தோழர். திருமுருகன் காந்தி நேர்காணல்
கீழடி அறிக்கையை மறைக்கும் பாஜக அரசின் தமிழின விரோதம், எடப்பாடி அடகு வைக்கும் அதிமுக குறித்து திருமுருகன் காந்தி ரெட்பிக்ஸ் சேனலில் நேர்காணல்
மருது பாண்டியர்களின் ‘ஜம்புத் தீவு பிரகடனம்’ நினைவுப் பொதுக்கூட்டம்
மருது சகோதரர்கள், 1801ம் ஆண்டு திருச்சியில் வெளியிட்ட ஜம்புத் தீவு பிரகடனத்தின் 224ம் ஆண்டை நினைவு கூற, மே பதினேழு இயக்கம்…
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய மே 17 இயக்கம்
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நினைவு நாளையொட்டி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய மே 17 இயக்கம்
ஐயா வீரசந்தானம் அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாத ஒன்று – திருமுருகன் காந்தி
ஐயா வீரசந்தானம் அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாத ஒன்று. என புழல் சிறையிலிருந்து தோழர் திருமுருகன் காந்தி எழுதிய பதிவு