இந்திய அளவில் சிறந்த அரசு மருத்துவ கட்டமைப்பை கொண்டுள்ள தமிழ்நாடு, ஒன்றிய அரசின் PPP (public private partnership) கொள்கையை ஏற்றுக்கொள்ளக் கூடாது.
Category: வணிகம்
ஈரானை அமெரிக்காவிடம் சரணடைய வேண்டுமென மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
ஈரான் கேள்வியின்றி சரணடைதல் வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட் செய்திருப்பது மேற்காசிய போரை தீவிரமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது…
ஈரான் இஸ்ரேல் போரில் தமிழ்த்தேசிய அரசியல் கவனிக்க வேண்டியவை – திருமுருகன் காந்தி
வலதுசாரி பயங்கரவாதிகளின் கையில் நாம் சிக்கியிருப்பதை உணர்த்தும் ஈரான் மீதான போர், இதில் தமிழ்த்தேசிய அரசியல் கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்த கட்டுரை
இந்தியாவிற்காக தமிழ்நாட்டின் கடல்வளத்தை பலி கொடுக்க முயலும் மோடி அரசு
தமிழ்நாட்டின் கடல்வளத்தை பாழ்படுத்தும் வகையில் சென்னை மற்றும் கன்னியாகுமரியில் ஆழ்கடலில் எண்ணெய்/எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சிக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டணம் – ஐயா சா. காந்தி
மின்சாரக் கட்டண உயர்வின் பின்னணியில் உள்ள காரணங்களைப் பட்டியலிட்டு, மின் உயர்வு குறித்து ஐயா. சா. காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை..
டெல்லி வாழ் தமிழர்கள் வீடுகள் இடிப்பும், நிலம் மீதான உரிமைகள் பறிப்பும்
முதலாளித்துவத்தின் கூட்டுடன் ஆளும் அரசுகளால் ஏழை எளிய மக்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகளில் ஒன்றாக வீடுகள் இடிப்பு டெல்லி வாழ் தமிழர்களுக்கும் நேர்ந்துள்ளது.…
என் தலைமுறை ஒரு அப்பாவித்தனமான தவறைச் செய்திருக்கிறது – ‘பெப்பே’ முஜிகா
“முதலாளித்துவம் என்பது வெறும் அளவற்ற சொத்துக்களை சார்ந்தது மட்டும் அல்ல; அது இடதுசாரிகள் வலிமையாக எதிர்கொள்ள வேண்டிய கலாச்சார விழுமியங்களின் தொகுப்பு”…
வணிகர் சங்க மாநாட்டில் தோழர். திருமுருகன் காந்தியின் உரை
தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை சென்னையில் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்ட தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் மே 5, 2025 அன்று…