’ககார்’ நடவடிக்கை நிறுத்தக் கோரி இந்திய மனித உரிமை அமைப்புகளின் கூட்டறிக்கை

அரசுக்கும் மாவோயிஸ்ட் அமைப்பிற்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை வலியறுத்தி ஏப்ரல் 27, 2025 அன்று சமூக ஆர்வலர்கள்…

என் தலைமுறை ஒரு அப்பாவித்தனமான தவறைச் செய்திருக்கிறது – ‘பெப்பே’ முஜிகா

“முதலாளித்துவம் என்பது வெறும் அளவற்ற சொத்துக்களை சார்ந்தது மட்டும் அல்ல; அது இடதுசாரிகள் வலிமையாக எதிர்கொள்ள வேண்டிய கலாச்சார விழுமியங்களின் தொகுப்பு”…

முதலாளித்துவ சுரண்டலை எதிர்த்து எழுந்த தொழிற்சங்க வரலாறு

முதலாளித்துவ சுரண்டலை எதிர்த்து எழுந்த தொழிற்சங்க வரலாறு

பாசிசம் – நவபாசிசம் குறித்து தோழர் திருமுருகன் காந்தியின் உரை

மதுரையில் மக்கள் அதிகாரம் அமைப்பு நடத்திய 2வது மாநில மாநாட்டில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் பாசிசம் குறித்து ஆற்றிய உரையின்…

’நிங்களென்னைக் கம்யூனிஸ்ட் ஆக்கி….’ திரைப்படத்தின் இன்னொரு மேம்படுத்தப்பட்ட பதிப்பு விடுதலை 2!

1970 இல் தேவை கருதி வெளியான ‘நிங்களென்னைக் கம்யூனிஸ்ட் ஆக்கி…’ திரைப்படத்தின் இன்னொரு மேம்படுத்தப்பட்ட பதிப்பு தேவை கருதி வந்திருக்கிறது விடுதலை - 2 திரைப்படம்.

இடதுசாரித் தத்துவம் ஏற்ற நாயகியின் மன விடுதலையை பேசிய விடுதலை 2

தமிழ் சினிமாவில் இத்தகைய இடதுசாரிப் பெண்ணியம் குறித்தான படைப்புகள் சொற்ப அளவில் கூட இல்லை என்னும் போது, படத்தின் கதையமைப்பின் ஊடாக…

தமிழ்த் தேசியக் கூட்டணியின் முப்பெரும் விழா

தேசியத் தலைவரின் பிறந்த நாள், தந்தை பெரியார் சாதி காக்கும் சட்டப்பிரிவை எரித்த நாள், அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டம் வகுத்தளித்த நாள்…

தொழிற்சங்க வரலாற்றில் மக்கள் மன்றங்களே உரிமைகளை வெல்லும் களம்!

தொழிற்சங்கம் நீதிமன்றங்களுக்கு சென்று எந்த உரிமையும் பெற்றுவிட முடியாது. வீதி மன்றங்களும், மக்கள் மன்றங்களுமே உரிமைகளை வெல்லும் களம்!

‘அமெரிக்காவிற்கு சேவை செய்த ஜேவிபி’-அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்

உலகமயமாக்கலையும், தனியார் மயத்தையும் ஆதரித்துப் பேசி விட்டு, அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களையும் செய்த கட்சியாக ஜேவிபி இருப்பதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது

அண்ணாவின் புரட்சி சொல்லாடலுக்கு பொருந்தும் தமிழீழ தலைவர்

உலகப் புரட்சியாளர்களின் வீர தீரத்தை வர்ணனைகளில் அழகேற்றி மெருகேற்றும் அண்ணாவின் சொல்லாடலுக்கு மிகவும் பொருந்துபவர் நம் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன்

Translate »