தொழிலாளர் நலனுக்காக அண்ணல் அம்பேத்கர் வகுத்த சட்டங்களை சிதைத்து கார்ப்பரேட் நலனுக்காக புதிய தொழிலாளர் சட்டங்களை கொண்டு வந்துள்ளது பாஜக அரசு.
Category: தொழிலாளர் போராட்டம்
நூறு நாட்களைக் கடந்த தூய்மைப் பணியாளர் போராட்டம்
பல்வேறு அடக்குமுறைகளை மீறி, தனியார்மயத்தை எதிர்த்து நூறு நாட்களுக்கும் மேலாக போராட்டத்தை தொடரும் தூய்மைப் பணியாளர்கள்.