பொழுதுபோக்கு ஊடகத்தையும் கட்டுப்படுத்தும் வலதுசாரிகள்

காட்சி ஊடகத்தை தங்கள் கைகளுக்குள் கொண்டு வந்திருக்கும் இந்துத்துவாதிகளை எதிர்கொள்ள திராவிட/ தமிழ்த்தேசிய/ இடதுசாரி தோழர்கள் ஒருங்கிணைந்து முயற்சிக்க வேண்டும்.

நீதி விசாரணைக்காக அலைகழிக்கப்படும் சமூக செயல்பாட்டாளர்கள்

மக்களுக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்களுக்கு மோடி அரசு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் கொடுக்கும் சிக்கல்களை உணர்த்தும் ஆர்டிகிள்-14 கட்டுரையின் தமிழாக்கம்

ஆரியம் வளர்த்த அகத்தியர் புரட்டுகள்

அகத்தியர் மூலமாக புராணப் பொய்களை கட்டமைத்த பார்ப்பனர்கள், அகத்தியர் குறித்தான போட்டிகளை செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மூலம் மாணவர்களிடையே  நடத்தி வருகின்றனர்

வெற்றிமாறன் மீதான மிரட்டல், அண்ணாமலை நாடகம் குறித்தான ஊடக சந்திப்பு

’விடுதலை' திரைப்படம் மற்றும் இயக்குனர் 'வெற்றிமாறன்' மீது அவதூறுகள், மிரட்டல்களை ஏவும் வலதுசாரிகளை குறித்தும், அண்ணா பல்கலைக்கழக பாலியல்வன்முறை, குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு

வங்காளிகளுக்காக போராடும் பாஜகவினர் ஈழத்தமிழர்களுக்காக போராடவில்லை ஏன்? – திருமுருகன் காந்தி

வங்காளிக்காக போராடும் பாஜகவினர், ஈழத்தமிழனுக்காக போராடவில்லை ஏன் என்ற விளக்கத்தை தனது முகநூலில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் 5.12.2024 அன்று…

இசுரேல் லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தம் – திருமுருகன் காந்தி

இசுரேல் - லெபனான் - ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம் வரவேற்பிற்குரியது என்றாலும், இந்த அமைதி காலத்தில் ஈரான் - ஹிஸ்புல்லா…

சம்பை ஊற்றை பாதுகாக்க போராடுபவர்கள் இறையாண்மைக்கு எதிரானவர்களா? – திருமுருகன் காந்தி

'சம்பை ஊற்று' எனும் இயற்கை வளத்தை பாதுகாப்போம் என்ற போராட்டத்திற்கு அனுமதி கேட்டால் தமிழ்நாடு காவல்துறை இறையாண்மைக்கு எதிரானவர்கள் என காரணம்…

புலிகள் முஸ்லீம்கள் குறித்து அவதூறு – திருமுருகன் காந்தி

தமிழர்-இசுலாமியர் பிளவை உருவாக்க முயலும் திரிபுவாதிகளின் அயோக்கிய பிரச்சாரத்தை தோலுரிக்க எங்களோடு கைகோர்ப்பீர்கள் என நம்புகிறேன்.

மே மாத மின்னிதழ்

ஏப்ரல் மாத மின்னிதழ்

Translate »