பாஜகவின் மதவாதக் கொள்கைப் பரப்பும் வட இந்திய பான் மூவிஸ் படங்களின் இரைச்சல்களுக்கு நடுவே சிறையில் பூத்த நறுமலராக வெளிவந்திருக்கிறது சிறை.
Category: அதிகம் வாசிக்கப்பட்டவை
பொதுவுடமை சித்தாந்தத்தை பகடி செய்யும் மற்றுமொரு படைப்பா “PLURIBUS”?
மின்காந்த அலைகள் மூலம் அனைவரும் தங்களது எண்ணங்களை மற்றவர்களுக்குக் கடத்தி விடும் ஒரு கிருமி தாக்குதலுக்கு ஆளான மக்கள் பற்றிய வலைத்தொடர்…
சாமானிய சங்கிகளை விட சீமானிய சங்கிகள் ஆபத்தானவர்கள்
சீமான் ஒரு தமிழின துரோகி என்பதற்கும், போலி தமிழ்த்தேசியவாதி என்பதற்கும் போதிய சான்றுகளாக இருக்கும் விளக்க கட்டுரை
திருப்பரங்குன்றத்தில் கலவரம் செய்த இந்துத்துவ கும்பலைக் கண்டித்து ஊடக சந்திப்பு
தமிழ்நாட்டின் மத ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் திருப்பரங்குன்றத்தில் கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியைக் கண்டித்து ஊடக சந்திப்பு.
பார்ப்பனியத்தின் அச்சாணியை முறித்த நீதிக்கட்சியின் தொடக்கம் – நவம்பர் 20, 1916
ஒடுக்கப்படும் சமூகத்திற்கென்று ஒற்றை இயக்க அடையாளங்களை அனுமதிக்காத ஒடுக்குகின்ற சமூகங்களை எதிர்த்து உருவான நீதிக்கட்சியின் துவக்கம்.
காந்தாரா – சிறுதெய்வங்கள் பெருந்தெய்வங்களோடு கரைக்கப்படுவதை நியாயப் படுத்துகிறதா?
ஆர்.எஸ்.எஸின் சிறு தெய்வங்களும் இந்து மத தெய்வங்கள் தான் என்கிற செறித்து உள்வாங்கும் அரசியல் அங்கே திட்டமிட்டு வலிமை படுத்தப்படுகிறது. அதன்…
ஆர்.எஸ்.எஸ்-ஸின் ஆழமும் அகலமும் – புத்தகப் பார்வை
பல சூழ்ச்சிகளை சுமந்து கொண்டு தேசப்பற்று என்னும் முகமூடியில் மறைத்து வருவதே ஆர்.எஸ்.எஸ் என்பதை ‘ஆர்.எஸ்.எஸ் ஆழமும், அகலமும்’ என்னும் இப்புத்தகம்…
டெல்லி வாழ் தமிழர்கள் வீடுகள் இடிப்பும், நிலம் மீதான உரிமைகள் பறிப்பும்
முதலாளித்துவத்தின் கூட்டுடன் ஆளும் அரசுகளால் ஏழை எளிய மக்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகளில் ஒன்றாக வீடுகள் இடிப்பு டெல்லி வாழ் தமிழர்களுக்கும் நேர்ந்துள்ளது.…
இலங்கை ஆட்சிகள் மாறினாலும், மாறாத ஈழத் தமிழர்களின் நிலை
ஒன்றரை லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் சிங்கள இனவெறி அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த பின்பும் இன்றும் மாறாத ஈழத் தமிழர்கள் நிலை
‘பிளாக் மிரர் – காமன் பீப்பிள்’ வலைத் தொடர் – ஒரு பார்வை
வருங்கால தொழில்நுட்ப வளர்ச்சியை கையகப்படுத்திக் கொண்டு முதலாளித்துவம் மருத்துவத் துறையில் நிகழ்த்தப் போகும் ஆபத்துகளை விளக்குகிறது இப்படம்.