'வீழட்டும் சனாதனம்! எழட்டும் திராவிடம்! வெல்லட்டும் தமிழ் தேசியம்! ' என்கின்ற முழக்கத்தை முன்வைத்து தந்தை பெரியாரினுடைய பிறந்தநாளை கொண்டாடிய மே 17 இயக்கம்
Category: அரசியல்
மஞ்சள் பட்டாணி இறக்குமதி: உள்ளூர் விவசாயத்தை அழிக்கும் மோடி அரசின் மறைமுக போர்
கடலை பருப்பு, துவரம் பருப்புக்கு மாற்றான ஒரு பருப்பு வகையை வெளிநாட்டிலிருந்து மிக குறைந்த விலைக்கு இறக்குமதி செய்து சொந்த நாட்டு…
சாதி ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டம் இயற்ற ஆணையம் – மே 17 இயக்கம் வரவேற்பு
சாதி ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டம் இயற்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பினை…
அரசியல் – சமூக செயல்பாட்டினருக்கு பயன்படாத ஊடக பிம்ப கட்டமைப்பு குறித்த விவாதம்
சமூக வலைதளங்களில் தற்போது விவாதமாகிக் கொண்டிருக்கும் சமஸ், மருதையன், திமுக, தவெக இடையே நடக்கும் ஊடக பிம்ப கட்டமைப்புகள் பற்றிய திருமுருகன்…
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்-இன் துரோக வரலாறு
வெள்ளையனே வெளியேறு, ஒத்துழையாமை இயக்கம் போன்ற போராட்டங்களில் பங்கேற்காமல் விலகி இருந்த ஆர்.எஸ்.எஸ்-சின் துரோக வரலாறை மறைத்து அந்த அமைப்பிற்கு தேசபக்தி…
விண்வெளி மற்றும் பாதுகாப்பு மாநாட்டில் இசுரேல் நிறுவனங்கள் பங்கேற்பதை திமுக அரசே தடை செய்
சென்னையில் நடபெறவிருக்கும் வெண்வெளி மற்றும் பாதுகாப்பு மாநாட்டில் இனப்படுகொலை செய்யும் இசுரேல் நிறுவனங்கள் பங்கேற்பதை திமுக அரசே தடை செய் -…
பேரணியும், போர் அணியும்!
செப்டம்பர் 19, 2025 அன்று சென்னையில் நடந்த பாலஸ்தீன விடுதலைக்காகவும் அங்கு நடக்கும் இனப்படுகொலையை தடுக்கவும் நடத்தப்பட்ட பேரணி
தெற்காசியாவின் போக்கை மாற்றிய திலீபனின் போராட்டம்
இந்தியப் பார்ப்பனிய அரசின் ஆதிக்கப் பண்பை வெளிப்படுத்திய திலீபனின் உண்ணாநிலை அறப்போராட்டம் குறித்து தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் சமூக வலைதளப் பதிவு
அரசியல் உணர்வை மழுங்கடிக்கும் ரசிக மனப்பான்மை
ரசிக மனப்பான்மையற்ற அரசியல் உணர்வு கொண்ட மக்களின் ஜல்லிக்கட்டு ஒழுங்கு குறித்தும், மாற்றம் கொண்டு வரும் இயக்க அரசியலை குறித்து தோழர்.…
பார்ப்பனர்களை அலற வைத்த பேரறிஞரின் இலக்கிய அறிவு
அரசியல் தரகர் குருமூர்த்தி ஒரு ஆங்கில ஊடக நேர்காணலில், அண்ணாவின் தமிழ்ப்பற்றைப் பற்றி அவதூறாகவும், திராவிடத்தின் மீது வன்மத்துடனும் பேசியிருப்பதற்கு பதில்