இந்தியாவிற்காக தமிழ்நாட்டின் கடல்வளத்தை பலி கொடுக்க முயலும் மோடி அரசு

தமிழ்நாட்டின் கடல்வளத்தை பாழ்படுத்தும் வகையில் சென்னை மற்றும் கன்னியாகுமரியில் ஆழ்கடலில் எண்ணெய்/எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சிக்கு ஒன்றிய அரசு அனுமதி  வழங்கியுள்ளது.

கன்னடர்களின் ‘இந்தி எதிர்ப்பை’ தமிழ் எதிர்ப்பாக மடைமாற்றும் ஆர்.எஸ்.எஸ். – திருமுருகன் காந்தி

தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது' என்று நடிகர் கமல்ஹாசன் கூறியது குறித்தும், தக்-லைஃப் வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் கூறிய கருத்து குறித்தும்…

டெல்லி வாழ் தமிழர்கள் வீடுகள் இடிப்பும், நிலம் மீதான உரிமைகள் பறிப்பும்

முதலாளித்துவத்தின் கூட்டுடன் ஆளும் அரசுகளால் ஏழை எளிய மக்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகளில் ஒன்றாக வீடுகள் இடிப்பு டெல்லி வாழ் தமிழர்களுக்கும் நேர்ந்துள்ளது.…

தமிழர்களை மூத்த குடி என்று சொல்லும் கீழடி அறிக்கையை மறுக்கும் பாஜக அரசு

கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட நீதிமன்றம் ஆணையிட்ட பின், தற்போது அதில் திருத்தம் வேண்டுமென இந்திய அகழாய்வு துறை அமர்நாத் அவர்களிடம்…

அனகாபுத்தூர் மக்களுக்காக மே 17 இயக்கம் நடத்தும் தொடர்ச்சியான போராட்டங்கள்

50 வருடங்களுக்கும் மேல் வாழும் அனகாபுத்தூர் மக்களின் குடியிருப்புகளை ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு என்று அகற்றும் போக்கை கண்டித்து 2023-லிருந்து மே 17…

அனகாபுத்தூர் வீடுகள் இடிப்பின் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டிய நுணுக்கங்கள்

முறையான ஆவணம் இன்றி, நீதிமன்ற தீர்ப்புகள் என்று கூறி ஆட்சியாளர்கள் ஆற்றங்கரையோரம் வாழ் மக்களுக்கு செய்யும் அநீதிகள் குறித்து திருமுருகன் காந்தியின் விளக்கம்

அனகாபுத்தூர் மக்களின் வீடு இடிப்பு குறித்தான பத்திரிக்கையாளர் சந்திப்பு

அனகாபுத்தூர் மக்களின் வீடுகளை அராஜகமாக, ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு என்று முறையான ஆவணங்கள் இன்றி இடிப்பு குறித்து மே 17 இயக்கத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் தேவை – தராகி சிவராம்

ஐரோப்பாவிற்கு தமிழீழம் பற்றிய செய்திகளை நேரடியாக வழங்க, தமிழீழ தேசிய தொலைக்காட்சி (National Television of Thamil Eelam – NTT)…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மக்கள் வரவேற்பைப் பெற்ற தீர்ப்பு

பாதிக்கப்பட்ட பெண்களின் சட்ட போராட்டத்தினால் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஆயுள் தண்டனை கிடைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் புல்டொசர் ராஜ்ஜியமும், நில அபகரிப்பும்

அனகாபுத்தூரில் உள்ள 700 வீடுகளை இடிக்க காவல்துறை குவிக்கப்பட்ட செய்தியை அடுத்து, தோழர். திருமுருகன் காந்தி அம்மக்களின் கோரிக்கையை ஏற்று அனைவரும்…

Translate »