முதலாளித்துவ சுரண்டலை எதிர்த்து எழுந்த தொழிற்சங்க வரலாறு
Category: சமூகம்
கோர்ட் திரைப்படம் சுட்டிக் காட்டும் போக்சோ திருத்தம்
போக்சோ சட்டம் சில சமயங்களில் சாதிய பழிவாங்கலுக்காக பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் திரைப்படமாக வெளிவந்திருப்பதே "கோர்ட்" எனும் திரைப்படம்.
காவல்துறை அடக்குமுறைக்குள்ளான மாற்றுத் திறனாளிகளுக்கு மே 17 இயக்கம் அளித்த ஆதரவு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்த முயன்று, கைதாகிய மாற்றுத்திறனாளிகளுக்கு மே 17 இயக்கம் ஆதரவு
தஞ்சையில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் நீதிக்கான போராட்டத்தில் மே 17 இயக்கம்
தஞ்சை நடுக்காவிரியில் காவலர்கள் அளித்த நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணிற்கான நீதி போராட்டத்தில் மே 17 இயக்கம்.
பெருங்காமநல்லூர் ஈகியர்களுக்கு 105-ஆம் ஆண்டு வீரவணக்க பொதுகூட்டம்
குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக போராடி உயிர்நீத்த பெருங்காமநல்லூர் ஈகியர்களுக்கு 105-ஆம் ஆண்டு வீரவணக்க பொதுகூட்டம் மே 17 ஏப்ரல் 5, 2025…
எம்புரான் – திரைப்பார்வை
இந்துத்துவ மதவெறி அரசியல் செய்த கொடூரங்களை விவரிக்கும் எம்புரான் திரைப்படம்.
இசுலாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம்
CAA, பொது சிவில் சட்டம் போன்று வக்பு வாரிய சட்டத்தின் மூலம் சிறுபான்மையினருக்கு நெருக்கடி கொடுக்கிறது ஒன்றிய பாஜக அரசு
நீதித்துறையில் தவிர்க்கப்படும் சமூகநீதி
நீதிபதி வர்மா பண வழக்கில் நீதித்துறையில் அரசின் தலையீடு, ஊழலின் வெளிப்பாடு, நீதிபதிகளின் நியமனத்தில் உயர்சாதி ஆதிக்கம், போன்ற பல விவாதங்களை எழுப்பியுள்ளது.
பெருங்காமநல்லூர் படுகொலையின் 100 ஆண்டுகள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீர வரலாறு – புத்தகப்பார்வை
பெருஙகாமநல்லூர் படுகொலை நடந்து 100 வருடம் கடந்ததை நினைவு கூறும் விதமாக, தோழர். பிரவீன் குமார் அவர்கள் எழுதிய நீண்ட கட்டுரையை…