பழங்குடி மக்கள் மீதான படுகொலைகளுக்கு நீதி விசாரணை வேண்டி நடந்த ஊடக சந்திப்பு

மாவோயிஸ்டுகள், பழங்குடி மக்கள் மீதான போலி மோதல் படுகொலைகளுக்கு நீதி விசாரணை வேண்டி ‘அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு' சார்பாக ஊடக…

தமிழ்த்தேசியத்திற்கு தொடர்பற்ற வாடகை மேடை பேச்சாளர் சீமான் குறித்து திருமுருகன் காந்தி நேர்காணல்

தமிழ்த்தேசியம், மார்க்சியம், பெரியாரியம் குறித்து எந்த அறிவுமற்று வாடகை மேடை பேச்சாளராக RSS மேடை முதற்கொண்டு அனைத்து மேடைகளிலும் பேசும் சீமான்…

பெரியாரின் ’சுதந்திர தமிழ்நாடு’ கோரிக்கையை சொல்லும் துணிச்சலற்ற ’கழுதைப்புலி’ சீமான்

'சுதந்திர தமிழ்நாடு' கோரிக்கையை சாகும்வரை முழங்கியவர் பெரியார். ஆனால் அவர் மீது வெறுப்பையும், அவதூறுகளையும் பரப்பும் போலி தமிழ்தேசியம் பேசும் கழுதைப்புலி…

அரசியலை மதத்தோடு கலந்த ஆர்எஸ்எஸ்-சிற்கு உதவும் சீமான்

திருப்பரங்குன்றம் பிரச்சினை குறித்தும் ஆர்எஸ்எஸ் இந்துத்துவத்திற்கு எதிராக பேசாத ஐயா.மணிரசன், சீமான் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி சவுத் பீட் ஊடகத்திற்கு…

தமிழர்களின் எதிரியான ஆர்எஸ்எஸ்- உடன் கொள்கைக் கூட்டணி வைத்திருக்கும் சீமான்

தமிழர்களின் எதிரியோடு கொள்கைக் கூட்டணி வைத்திருக்கும் சீமான் மற்றும் போலி தமிழ்த் தேசியக் கூட்டத்தின் துரோகத்தைப் பற்றிய தோழர் திருமுருகன் காந்தியின்…

இந்துத்துவ கும்பலின் கலவர நோக்கத்தை அம்பலப்படுத்தும் திருமுருகன் காந்தி

திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரம் உண்டாக்க முயலும் இந்துத்துவ கும்பல்களின் நோக்கம் குறித்து தோழர் திருமுருகன் காந்தி 'தி டிபேட்' ஊடகத்திற்கு வழங்கிய…

திருப்பரங்குன்றத்தில் கலவரம் செய்த இந்துத்துவ கும்பலைக் கண்டித்து ஊடக சந்திப்பு

தமிழ்நாட்டின் மத ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் திருப்பரங்குன்றத்தில் கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியைக் கண்டித்து ஊடக சந்திப்பு.

பணி வாக்குறுதி நிறைவேற்றக் கோரிய மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் தோழர். திருமுருகன் காந்தியின்  கண்டன உரை

பார்வையற்றோர்களுக்கான அரசுப்பணி வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, பார்வையற்றோர் போராட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தியின் கண்டன உரை

பொட்டலூரணி மீன்கழிவு ஆலைகளை மூடக்கோரிய போராட்டத்திற்கு ஆதரவு – தோழர் திருமுருகன் காந்தி உரை

பொட்டலூரணி மீன்கழிவு ஆலைகளை மூடக்கோரி 559 நாட்கள் மக்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தோழர் திருமுருகன் காந்தி உரை

சங்கப் புலவர் இளவெயினி சிலை அமைக்க தடையிடும் மதுரை மாநகராட்சி – தோழர். திருமுருகன் காந்தி கண்டன உரை

புலவர் குறமகள் இளவெயினி சிலைக்கு தடையாக இருக்கும் மதுரை மாநகராட்சியை நிர்வாகத்தைக் கண்டித்து தோழர் திருமுருகன் காந்தியின் உரை

Translate »