புகலிடம் தேடி வரும் ஈழத் தமிழர்களை கைது செய்வது கண்டனத்திற்குரியது!
பொருளாதார வீழ்ச்சி காரணமாக புகலிடம் தேடி தமிழ்நாட்டிற்கு வரும் ஈழத் தமிழர்களை கைது செய்வது கண்டனத்திற்குரியது!
– தோழர் திருமுருகன் காந்தி,
ஒருங்கிணைப்பாளர், மே பதினேழு இயக்கம்
தோழர் திருமுருகன் காந்தியின் ட்விட்டர் பதிவு.