காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள்

கொரோனா தொற்று இன்று வரை உலகளவில் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை புரட்டிப்போட்டுள்ளது. இதைவிட மிகவும் அதிக அச்சுறுத்தலை காலநிலை மாற்றம் ஏற்படுத்தும்…

சமூகநீதி மண்ணில் ஆணவப் படுகொலைகள்

இந்திய ஒன்றியத்தில் அனைத்து துறைகளில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கினாலும் ஆணவப்படுகொலை நிகழ்வினை இன்று வரை தடுக்க இயலவில்லை என்பது அவமானகரமானது.

நீட் தேர்வில் நடந்தேறிய முறைகேடுகளும் வலுக்கும் எதிர்ப்பும்

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு கடுமையான விதிமுறைகளை பின்பற்றுவதால், எந்த கெடுபிடியும் இல்லாத வடமாநிலங்களில் பல மோசடிகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அங்கு…

இந்தியாவின் கோர முகத்தை அம்பலப்படுத்திய திலீபன்

இந்திய இலங்கை ஒப்பந்த சரத்துகளை நிறைவேற்றாததால் ஏற்பட்ட விளைவுகளை நீக்குவதற்காகவே திலீபன் உண்ணாவிரதம் இருந்தார்.

நீட் தேர்வின் முகமூடியை கிழித்த ஏகே ராஜன் அறிக்கை

பாஜகவின் நயவஞ்சக நீட் தேர்வின் முகமூடியை கிழித்த ஏகே ராஜன் குழுவின் விரிவான அறிக்கை. “சூத்திரனக்கு எதை கொடுத்தாலும், கல்வியை கொடுக்காதே”…

டில்லியில் தொடரும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்

நிர்பயா சட்டம் கொண்டு வந்த பின்பும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது, தண்டனையால் மட்டுமே குற்றங்களை தடுத்துவிட முடியாது என்பதையே…

பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்ட சர்வதேச பெண் ஆளுமைகள்

பெகாசஸ் மென்பொருளால், அதிகாரத்தின் நெம்புகோல்களைக் கட்டுப்படுத்தும் அனைத்து பெண்களும் பத்திரிக்கையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நீட் தேர்வும் உலக வர்த்தக கழக ஒப்பந்தமும்

கோச்சிங் சென்டர், ஆள்மாறாட்டம், வினாத்தாள் விற்பனை என பல வழிகளில் நீட் தேர்வு பணம் கொழிக்கும் வணிகமாக மாறியுள்ளது.

சமூகநீதியின் பாதுகாவலன் தந்தை பெரியார்

தந்தை பெரியார் தமிழினத்தை தலை நிமிரச் செய்ய தனது கொள்கைக் கரங்களில் விடாமல் ஏந்திக் கொண்ட கருவி தான் சமூகநீதி.

தமிழர்களை அடிமைப்படுத்திய பார்ப்பனர்களின் குலக்கல்வி

ராஜாஜியின் மனுதர்ம குலக் கல்வியை எதிர்த்து பெரியார் படைதிரட்டி தெரு தெருவாக நடந்து சென்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அம்பலப்படுத்தினார்.

Translate »