மதுரையை சீரழிக்க வரும் வேதாந்தா டங்க்ஸ்டன் சுரங்கம் எதிர்த்து கள ஆய்வு

மதுரையில் டங்ஸ்டன் கனிமவள சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்திருக்கிறது மோடி அரசு. இதனை எதிர்த்து கள ஆய்வு நடத்தப்பட்டது.

வங்காளிகளுக்காக போராடும் பாஜகவினர் ஈழத்தமிழர்களுக்காக போராடவில்லை ஏன்? – திருமுருகன் காந்தி

வங்காளிக்காக போராடும் பாஜகவினர், ஈழத்தமிழனுக்காக போராடவில்லை ஏன் என்ற விளக்கத்தை தனது முகநூலில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் 5.12.2024 அன்று…

குரலற்றவர்களின் குரலான அண்ணல் அம்பேத்கரின் ஊடகப் பணி

பார்ப்பனிய உயர்சாதியினரின் செய்திக் கட்டமைப்புகளை தகர்த்து, தலித் சமூகத்திற்கான விழிப்புணர்வை உருவாக்க அண்ணல் தனது எழுத்துப்பணியைத் தொடங்கினார்.

ஈழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் வழக்கிலிருந்து விடுதலை

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நடத்தியதற்காக 2017-ல் கைது செய்யப்பட்ட 17 தோழர்களும் குற்றமற்றவர்கள் என எழும்பூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்க டாலரை வீழ்த்துமா பிரிக்ஸின் புதிய நாணயம்?

கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் கோலோச்சும் பெட்ரோடாலருக்கு சவாலாக பிரிக்ஸ் மாநாட்டில் புதிய நாணயம் முன்மொழியப் பட்டிருக்கிறது.

ஐயப்பன் வரலாறும், சங்கிகளின் அலறலும்

கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை தீட்டு என ஒதுக்கி வைத்த தீண்டாமையை கண்டித்து உச்ச நீதிமன்றம் 2018-ல் தீர்ப்பளித்துள்ளது. இந்த…

இசுரேல் லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தம் – திருமுருகன் காந்தி

இசுரேல் - லெபனான் - ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம் வரவேற்பிற்குரியது என்றாலும், இந்த அமைதி காலத்தில் ஈரான் - ஹிஸ்புல்லா…

மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றியின் பின்னணி

மாநிலக் கட்சியான சிவசேனா கட்சியை பாஜக உடைத்தது, மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவின் வெற்றிக்கு முக்கியக் காரணியாக இருக்கிறது.

அரையா பழங்குடிகளின் தெய்வம் ஐயப்பன்

இசைவாணியின் பாடல் அரையா பழங்குடிகளின் குரல். சனாதனம் எதிர்க்கும் மக்கள் இசை பெருக வேண்டும். அய்யப்பன் கோவில் அரையா மக்கள் வசம் செல்ல வேண்டும்.

1000 நாட்களைக் கடந்த ரஷ்யா – உக்ரைன் போர்

அமெரிக்கா மற்றும் நேட்டோவின் போர்வெறியால் ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 1000 நாட்களையும் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது

Translate »