பெண்கள் மீது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பாலியல் வன்முறைகளைக் கண்டித்து மே 17 இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்தான செய்தி கட்டுரை.
Category: மே17 இயக்ககுரல்
மீனவர்களுக்கான தொடர் போராட்டத்தில் மே 17 இயக்கம்
தமிழக மீனவர்கள் மீது படுகொலைகளை நடத்தும் இலங்கைக் கடற்படையை எதிர்த்து மே 17 இயக்கம் நடத்திய தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் தமிழகம்…
அதானி – செபி, பங்குசந்தை ஊழலை மீண்டும் அம்பலப்படுத்திய ஹிண்டன்பெர்க்
அதானியின் பங்குச்சந்தை ஊழல் குறித்து விசாரணை செய்யும் செபி நிறுவனத் தலைவரே, அதானியின் பங்குதாரராக இருந்திருக்கிறார் என ஹிண்டர்பெர்க் அம்பலப்படுத்தியுள்ளது
அம்பானிக்கு மொய் வைத்த அரசு எந்திரம், பாழாய் போன மக்கள் பணம்
மக்கள் பணத்தை சுருட்டிய அம்பானியின் வீட்டில் நடந்த பிரம்மாண்டமான திருமணத்திற்கு, அரசு நிர்வாகத்தை வளைத்து வசதி செய்து கொடுத்துள்ளது மோடி அரசு.
பஸ்தர் – ஒரு நக்சல் கதை – ஆர்.எஸ்.எஸ்-சின் பிரச்சாரத் திரைப்படம்
இந்தியாவிலும் இந்துத்துவ பாசிசத்தை விதைப்பதற்கான தவறான வரலாறு பறைசாற்றும் படங்கள் சமீபத்தில் மிக அதிகமாக வெளிவர ஆரம்பித்து இருக்கிறது அப்படியான படங்களில்…
தகுதியற்ற நுழைவுத் தேர்வுகளும், தேர்வாணைய முகமையும்
இந்தியா முழுதும் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுக்கான செயல்பாட்டு பொறிமுறைகள், வலுவான பாதுகாப்பு விதிகள், போதுமான ஊழியர்கள் இல்லாமல் இயங்கும் அமைப்பே தேசிய…
மேற்குலகை அம்பலப்படுத்திய அசாஞ்சே விடுதலை
ஏகாதிபத்திய நாடுகள் செய்த சட்டவிரோத குற்றங்களை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே 1901 நாட்கள் சிறைவாசத்துக்கு பின் விடுதலையானார்.
பரந்தூர் மக்கள் அகதியாவதா தீர்வு?
பரந்தூரில் 700 நாட்கள் போராடியும், தங்களின் எதிர்ப்புக்கு எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், தமிழ்நாட்டை துறந்து ஆந்திராவிற்கு சென்றுவிட திட்டமிட்டுள்ளதாக வேதனையுடன்…