தமிழ்நாட்டு கட்சிகள் காவிரி விடயத்தில் கூட ஒன்று சேராதது ஏன்? – திருமுருகன் காந்தி

தேர்தல் நேரத்தில் வேறுபட்டாலும் மாநில உரிமை விடயத்தில் தமிழ்நாட்டின் கட்சிகள் ஒன்று சேர வேண்டிய தேவை குறித்து தோழர் திருமுருகன் காந்தி…

ஊடக வெளிச்சம் இல்லாத போதிலும் சாதித்து காட்டும் மே 17 இயக்கம் – திருமுருகன் காந்தி நேர்காணல்

ஈழத்தமிழர் பிரச்சினைக்காக போராடி, பல பங்களிப்புகள் செய்து வந்தாலும் தொடர்ந்து ஊடகங்களால் புறக்கணிக்கப்படும் மே 17 இயக்கம்

தோழர் வன்னி அரசு அவர்களை ஆதரித்து தோழர் திருமுருகன் காந்தி ஆற்றிய தேர்தல் பரப்புரை

பாஜக கூட்டணி வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் எனும் முழக்கத்தோடு 9.4.26 அன்று திண்டிவனம் தொகுதியில் விசிக வேட்பாளர் தோழர் வன்னி அரசை…

மாஞ்சோலைத் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை கைவிட்ட பெருங்கட்சிகள்

மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய நட்ட ஈட்டினை வழங்காமல் அவர்களை வெளியேற்றும் BBTC நிறுவனத்திற்கு எதிராக 31.07.2024 அன்று இரண்டாம் முறையாக…

அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்

திமுக அரசு காவல் துறையை நிர்வகிப்பதில் தோல்வியும், தன் கட்சியின் கீழ்மட்டப் பொறுப்பாளர்களிடம் காட்டிய அலட்சியமும்தான் கள்ளக்குறிச்சி மரணங்கள்.

Translate »