சனநாயகம் பற்றிய பாடங்கள் ‘வேண்டாத சுமையா’?

சனநாயகம் பற்றிய பாடங்கள் 'வேண்டாத சுமையா'? இந்துத்துவ மோடி அரசு தனக்கு ஒவ்வாத வரலாறு, அறிவியல், குடியரசு சனநாயகம் போன்ற பாடங்களை…

ஆகம விதி: அக்கிரமமா? ஆவணமா?

ஆகம விதி: அக்கிரமமா? ஆவணமா? ஆகமம் பார்ப்பன சிவாச்சாரியார்களுக்கு உரியவை அல்ல, தமிழர்களின் வழிபாட்டு முறையைக் களவாடி சமஸ்கிருதம் என்று மாற்றிக்…

இந்து மதம்  மணிப்பூருக்கு வந்தது எப்போது? கலவரத்தின் வரலாறு!

மணிப்பூரில் இந்துமதத்தின் வரவும் இன்றைய கலவரத்தின் வரலாறும் நாம் கவனிக்க வேண்டியது அவசியம். இது தமிழ்நாட்டின் அரசியலுடன் இணைத்து நோக்க வேண்டும்.

குடியரசு ஜனநாயகத்திற்கு சவக்குழி தோண்டிய பாஜக மோடி

அரசியலமைப்பு மரபை மீறி பார்ப்பனர் வேத மந்திரங்கள் முழங்க செங்கோலை பெற்று மக்களாட்சியை குழிதோண்டி புதைத்து முடியாட்சியை நிறுவிட மோடி புதிய…

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு!

உ.பி.யில் பாஜக யோகி ஆதித்தியநாத்தின் காட்டுமிராண்டி ஆட்சியில், பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் அவர்களின் முற்போக்கான அரசியல் செயல்பாடு, அவர் மீதான…

மணிப்பூர்: பா.ஜ.க.வின் சனாதன மாடல்

பிரச்சனைகள் இருப்பினும் ஒற்றுமையாக இருந்த மணிப்பூர் மக்களை பாஜக கலவரம் உண்டாக்கி இரு கூறுகளாக்கிவிட்டது. 2024 தேர்தலில் மீண்டும் பா.ஜ.க வெற்றி…

இஸ்லாமியர்களுக்கு எதிராக பொது சிவில் சட்டத்தைக் கையிலெடுக்கும் பாஜக

இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்றவும், இந்து மத சட்டத்தையே அனைத்து மதத்தினருக்குமான பொதுவான சட்டமாகவும் மாற்றவே  பொது சிவில் சட்டத்தை கொண்டுவர…

மோடி ஒழித்த கருப்பு பணம்!

ஆர்எஸ்எஸ் பாஜக மோடியின் மதிகெட்ட பொருளாதார நடவடிக்கையால் மக்கள் வரி பணத்தை கரியாக்கியது மட்டுமல்லாமல் இந்தியாவின் பொருளாதாரத்தை தாங்கி நின்ற சிறுகுறு…

மோசடி முதலாளிகளுக்கு மோடி அரசின் “சமரசத் தீர்வு”

பனியா மார்வாடி நிறுவனங்கள் வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிய பல்லாயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்திடும் மோடி அரசின் சமரசத் தீர்வு.

என்று தீரும் ஏதிலிகளின் துயரம்?

உலகின் மிகப்பெரிய சனநாயகம் என்று கூறிக்கொள்ளும் இந்தியாவில் ஏதிலிகள் அங்கீகரிக்கப்படுவதில்லை. காரணம், ஐ.நாவின் 1948 மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில் இந்தியா…

Translate »