அரசியல் தரகர் குருமூர்த்தி ஒரு ஆங்கில ஊடக நேர்காணலில், அண்ணாவின் தமிழ்ப்பற்றைப் பற்றி அவதூறாகவும், திராவிடத்தின் மீது வன்மத்துடனும் பேசியிருப்பதற்கு பதில்
Category: இந்துத்துவம்
ஆணவப்படுகொலைக்கு எதிரான சிறப்புச் சட்டத்தின் தேவை குறித்து தோழர் திருமுருகன் காந்தி உரை
ஆணவப்படுகொலைக்கு சிறப்புச் சட்டம் இயற்றக்கோரி தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆகஸ்ட் 24, 2025 அன்று கருத்தரங்கத்தில் ஆற்றிய உரை.
பெண்களே சாதிய ஆணவத்தை அறுத்தெரியும் ஆற்றல்கள்
ஆணவப் படுகொலை செய்யும் சாதிய சமூகத்தில், பெண்களே சாதிய ஆணவத்தை முறித்து சாதியை அறுத்தெரியும் ஆற்றலாக முடியும் என்பதை விளக்கும் கட்டுரை
மோடி வருகையைக் கண்டித்து மே17 இயக்கத்தின் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
’எதிர்ப்பில்லாமல் தமிழின விரோதிகள் தமிழ்நாட்டிற்குள் வந்து சென்றதாக வரலாறு இருந்துவிடக்கூடாது'. மோடியின் தமிழின விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்.
மருது பாண்டியர்களின் ‘ஜம்புத் தீவு பிரகடனம்’ நினைவுப் பொதுக்கூட்டம்
மருது சகோதரர்கள், 1801ம் ஆண்டு திருச்சியில் வெளியிட்ட ஜம்புத் தீவு பிரகடனத்தின் 224ம் ஆண்டை நினைவு கூற, மே பதினேழு இயக்கம்…
கர்நாடகா தர்மஸ்தலா பாலியல் படுகொலைகள்
தர்மஸ்தலாவில் பணியிலிருந்த 16 வருடங்களில், எண்ணற்ற பெண்களின் உடலைப் புதைத்து விட்டு குற்றவுணர்ச்சியில் தவிர்த்தவர் அளித்த வாக்குமூலம்
ஆன்மீக உரிமையை அரசியல் ஆடையாக்கும் முருகன் மாநாடு
தமிழர்கள் வழிபடும் முருகன் மீது இந்துத்துவ சாயத்தை பூசி பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்காக இந்து முனனணி நடத்தியிருக்கும் முருகன் மாநாடு
கன்னடர்களின் ‘இந்தி எதிர்ப்பை’ தமிழ் எதிர்ப்பாக மடைமாற்றும் ஆர்.எஸ்.எஸ். – திருமுருகன் காந்தி
தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது' என்று நடிகர் கமல்ஹாசன் கூறியது குறித்தும், தக்-லைஃப் வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் கூறிய கருத்து குறித்தும்…
காஷ்மீர் தாக்குதலில் இந்துத்துவ கும்பல் நடத்திய பொய்ப் பரப்புரைகள்
சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த தாக்குதலை , இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வை கட்டமைக்க, சமூக வலைதளத்தில் விசமப் பிரச்சாரம் முன்னெடுத்தஇந்துத்துவ கும்பல்.
இசுலாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம்
CAA, பொது சிவில் சட்டம் போன்று வக்பு வாரிய சட்டத்தின் மூலம் சிறுபான்மையினருக்கு நெருக்கடி கொடுக்கிறது ஒன்றிய பாஜக அரசு