மேகமலை மக்களின் வாழ்வுரிமைக்கு குறித்து சட்டசபையில் பேசாதது ஏன்? -இதற்கான தீர்வை தரவில்லை என்றால், சட்டமன்றத்தை நோக்கித்தான் பேரணி நடக்கும் என…
Category: சமூகம்
ஒடுக்கப்பட்ட மக்களை அதிகாரத்தை நோக்கி நகர்த்திய தொல். திருமா – திருமுருகன் காந்தி
இடைநிலை சாதிகளில் இருக்கக்கூடிய, முதலாளிகளின் ஆதரவில்லாமல் யாரும் அதிகாரத்தை நோக்கி நகர முடியாத நிலை இருந்ததை உடைத்தவர் தோழர் திருமா அவர்கள்
தொடரும் நிறுவனப் படுகொலைகள் – UGC சமத்துவ விதிகளை எதிர்க்கும் உயர்சாதி மாணவர்கள்
உயர் சாதியினரின் எதிர்ப்புக்கு அஞ்சி பல்கலைக்கழகங்களில் சமத்துவ விதிகளை முழுமையாக அமல்படுத்தாத ஒன்றிய அரசு
தமிழ்நாட்டு கட்சிகள் காவிரி விடயத்தில் கூட ஒன்று சேராதது ஏன்? – திருமுருகன் காந்தி
தேர்தல் நேரத்தில் வேறுபட்டாலும் மாநில உரிமை விடயத்தில் தமிழ்நாட்டின் கட்சிகள் ஒன்று சேர வேண்டிய தேவை குறித்து தோழர் திருமுருகன் காந்தி…
மாணவர்களின் அரசியல் விழிப்புணர்வைக் கண்டு அச்சப்படும் அரசு
தொடர் நீட் தேர்வு குளறுபடிகளினால் வெறுப்படைந்த மாணவர்கள், டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) அமைப்புடன் இணைந்து 49…
பட்டியலின மக்களுக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை தவெக அரசு ஏற்க வேண்டும் – திருமுருகன் காந்தி
பட்டியலின பழங்குடி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கான நிழல் நிதிநிலை அறிக்கை வரவேற்று அதனை தவெக அரசு ஏற்க வேண்டும் என தோழர்…
உலகத்தின் முடிவையும் கடந்து முதலாளித்துவம் சைலோவில் உயிர் பிழைத்தால்?
மனிதர்கள் இந்த உலகத்தில் வாழ முடியாமல் வேறு கோளுக்கு சென்றாலும் அங்கும் அடக்குமுறைக்கு எதிராக போராடும் சூழல் காத்திருப்பதை உணர்த்தும் 'சைலோ
எத்தனால் பெட்ரோல்: உணவா? எரிபொருளா?
அரிசி கையிருப்பு செலவை குறைக்க உதவினாலும், உணவுப் பாதுகாப்பு மற்றும் முறைகேடு தடுப்பு தொடர்பான விவாதங்களை உருவாக்கியுள்ளது
பெண்ணின் கருப்பை மீது அதிகாரம் செலுத்தும் ஆணாதிக்க அரசியல்
தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் போராடி பெற்று தந்த பெண்ணுரிமையை மீண்டும் பிற்போக்குத்தனத்திற்குள் தள்ள நினைக்கும் கருக்கலைப்பிற்கு எதிரான சபாநாயகரின் பேச்சு.
நீட் எதிர்ப்பு போராட்டத்தில் தவெக மாணவர் அணி போராடாதது ஏன்? – பிரவீன்குமார்
நீட் தேர்விற்கு எதிராக காட்பாடியில் மே 17 இயக்கம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர் பிரவீன் குமார் அவர்கள் ஆற்றிய உரை