வரலாற்றின் கருப்பு பக்கமான மணிப்பூர்

பாசிசம் என்ன செய்யும்? அது பெண்களின் ஆடைகளை அவிழ்த்து வன்கொடுமை செய்யும், பின் அந்த நிகழ்வை நியாயப்படுத்தும், அதைப்பற்றிப் பேசிக் கூடாதென்று…

தமிழீழத்தில் ஐயா வே.ஆனைமுத்து

பாகம்-3: பெரியாரின் பெருந்தொண்டர் ஐயா வே.ஆனைமுத்து அவர்கள் தமிழக அரசியலில் மட்டுமில்லாமல், தமிழீழ அரசியலிலும் ஆர்வமும் அக்கறையும் கொண்டவர்.

வழித்தடங்களை தொலைத்த யானைகள்

காடுகளின் மீட்டுருவாக்கத்தில் யானைகளின் பங்கு மிக அதிகம்.  மருத நிலத்தின் வேளாண்மைக்கு தேனீக்களின் பங்களிப்பு போலவே குறிஞ்சி, முல்லை நிலத்தின் காடுகள்…

என்று தீரும் ஏதிலிகளின் துயரம்?

உலகின் மிகப்பெரிய சனநாயகம் என்று கூறிக்கொள்ளும் இந்தியாவில் ஏதிலிகள் அங்கீகரிக்கப்படுவதில்லை. காரணம், ஐ.நாவின் 1948 மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில் இந்தியா…

மருத்துவக் கல்வியில் மாநிலங்களின் உரிமையை பறிக்காதே!

அனைத்து மாநில மருத்துவ கல்விக்கும் கலந்தாய்வை ஒன்றிய அரசு நடத்துவதை; மருத்துவராக பதிவு செய்திட நெக்ஸ்ட் தேர்வை அறிமுகடுத்துவதை கைவிடக்கோரி கண்டன…

தமிழ்நாட்டு இறையாண்மை மீதான தாக்குதல்!

ஒன்றிய பாஜக அரசு அரசியல் நலனுக்காக அரசு நிறுவனங்களை கொண்டு அடக்குமுறையை ஏவும் செயலாகவே தமிழக இறையாண்மையை மீறுவதும், அமைச்சர் செந்தில்…

சிங்கள பௌத்த பேரினவாதமும் இந்திய பார்ப்பனிய பயங்கரவாதமும்

பார்ப்பன பயங்கரவாதம் சிங்கள பௌத்த பேரினவாதத்தோடு தங்களது ஆரிய இன உறவை பேணி காப்பதில் தான் தொடர்ந்து குறியாக இருக்கிறது என்பதைத்தான்…

உழவர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர உழவர்களை படுகொலை செய்த பாஜக

மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ச்சியாக நீளும் ஜனநாயகப் படுகொலைகளின் பட்டியலில் லக்கிம்பூர் படுகொலை நிகழ்வும் சேர்ந்திருக்கிறது.

காந்தி கொலையும் காமராசர் கொலை முயற்சியும்

காலம் தோறும் பார்ப்பனீயம் செய்த படுகொலைகளில் ஒன்று தான் காந்தியின் கொலையும், கொலை முயற்சிகளில் ஒன்று காமராசர் கொலை முயற்சி.

காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள்

கொரோனா தொற்று இன்று வரை உலகளவில் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை புரட்டிப்போட்டுள்ளது. இதைவிட மிகவும் அதிக அச்சுறுத்தலை காலநிலை மாற்றம் ஏற்படுத்தும்…

Translate »