காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டது மக்களிடத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படுபாதக செயலை செய்த கோழைகள் மீது கடும் நடவடிக்கை தேவை என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது.…
சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காக, கடந்த 24 மார்ச், 2025 அன்று கருணா மற்றும் சிங்கள அதிகாரிகளுக்குத் தடை விதித்துள்ளது இங்கிலாந்து அரசு.