Blog
கோவையில் ஆதரவளித்த தோழமைகள்- திருமுருகன் காந்தி
கோவை ஒண்டிப்புதூரில் மே பதினேழு தோழர்கள் பரப்புரையை தடுத்து நிறுத்த பெருமளவில் சங்கிகள் குவிந்து கலவரம் செய்ய முயன்ற போது பொதுமக்களும்…
கோவை முதற்கட்ட பரப்புரை: ஏப்ரல் 9, 2024
“பாஜக வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்பதை முன்வைத்து மே 17 இயக்கத்தின் தமிழ்நாடு தழுவிய அளவிலான தேர்தல் பரப்புரை 9/4/24 அன்று…
சிதம்பரம் இரண்டாம் கட்ட பரப்புரை: ஏப்ரல் 8, 2024
“பாஜக வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்னும் நிலைப்பாட்டை முன்வைத்து மே பதினேழு இயக்கம் முன்னெடுக்கும் பரப்புரை 8/4/2024 அன்று, சிதம்பரம் பகுதியில்…
சிதம்பரம் முதற்கட்ட பரப்புரை : ஏப்ரல் 7, 2024
“பாஜக வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்பதை முன்வைத்து மே பதினேழு இயக்கம் முன்னெடுக்கும் பரப்புரையில் 7/4/2024 அன்று, தோழர். திருமுருகன் காந்தி…
திருச்சி இரண்டாம் கட்டம் மற்றும் தென்சென்னை பரப்புரை: ஏப்ரல் 6, 2024
”பாஜக வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்பதை முன்வைத்து திருச்சி 2ஆம் கட்டம், தென்சென்னை-கிண்டி பகுதியில் மே பதினேழு இயக்கம் பரப்புரை மேற்கொண்டனர்.
மே 17 இயக்கத்தின் நாகை மற்றும் தென்சென்னை தொகுதி பரப்புரை எப்ரல் 4, 2024
பாஜக வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்பதை முன்வைத்து, தமிழ்நாடு தழுவிய அளவில் தோழமை சக்திகளுக்கு ஆதரவாக பரப்புரையை முன்னெடுப்பதாக மே 17…
மே 17 இயக்கம் ஏன் அம்மனை, அய்யானாரை முன்னிறுத்தியது?
பெரியார் சிந்தனையில் உள்ள இயங்கியலை உள்வாங்கிக் கொண்டே மே 17 இயக்கம் ஆர்.எஸ்.எஸ், பாஜக-விற்கு எதிரான தமிழர் பண்பாட்டு அரசியலை முன்னெடுத்துள்ளது
பாஜக எதிர்ப்பு காங்கிரஸ் ஆதரவாகுமா? – திருமுருகன் காந்தி
முஸ்லீம்களை இனப்படுகொலை செய்வோமென சொல்லுகிற சங்கிகள்-பாஜகவை எதிர்த்து நிற்பவர்களையும், போராட்டம் செய்பவர்களையும் 'காங்கிரஸ் ஆதரவாளர்கள்' என முத்திரை குத்துவதன் பின்னணி 'இசுலாமியர்…
மே பதினேழு இயக்கத்தின் திருச்சி மற்றும் தென்சென்னை தொகுதி பரப்புரை ஏப்ரல் 5, 2024
“பாஜக வீழட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்பதை முன்வைத்து தமிழ்நாடு தழுவிய அளவில் தோழமை கட்சிகளுக்கு ஆதரவாக பரப்புரையை முன்னெடுப்பதாக மே பதினேழு…
தென்சென்னை இரண்டாம் கட்ட பரப்புரை – ஏப்ரல் 3, 2024
மக்களின் பேராதரவோடு மயிலாப்பூர் தொடர்ந்து மந்தைவெளி, தேனாம்பேட்டை என பரப்புரை தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் உரையாற்றும் போது மக்கள் ஆர்வமுடன்…