Blog
வீரம் விளைந்த வேலூர் புரட்சி வீரவணக்க பொதுக்கூட்டம் – மே 17 இயக்கம்
வேலூர் புரட்சியில் சாதி மதம் கடந்து புரட்சியாளர்கள் ஒன்றிணைந்து போராடிய வரலாற்றை தமிழர்கள் மறந்து விடாமல் நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும்,…
தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் – பாகம் 2
பெண் விவசாயக் கூலிகள் அந்த நிலங்களில் நின்று வேலை செய்வதையே, அவர்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவதற்கான வாய்ப்பாக நிலப்பிரபுக்கள் பார்க்கிறார்கள்.
இந்து சமய அறநிலையத்துறை நடத்திய ’முருகன் மாநாடு’ குறித்து மே 17 இயக்கத்தின் கண்டன அறிக்கை
மதச்சார்பின்மையை கடைபிடிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தை வளர்த்தெடுக்கும் வகையில் மாநாடு நடத்துவது ஏற்புடையதல்ல. திமுக அரசின் இத்தகைய…
இந்து அறநிலையத்துறை எதற்கு? – ஆசிரியர் கி. வீரமணி
இந்து அறநிலையத் துறை என்பதே கோவில் பாதுகாப்பு, நிதி வரவு - செலவுகளை நிர்வகிப்பதற்கானதே தவிர, இந்து மத பிரச்சாரத்திற்கானதல்ல.
டெலிகிராம் நிறுவனர் கைது – மேற்குலகின் சூழ்ச்சியா?
மேற்குலகம் கட்டமைக்கும் செய்திகளுக்கு மாறாக, உண்மையான செய்திகள் பரப்பப்படும் தளங்களை கட்டுப்படுத்த நினைக்கும் மேற்குலகத்தின் சூழ்ச்சியே டெலிகிராம் நிறுவனரின் கைது.
பெண்கள் மீதான பாலியல் வன்முறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெண்கள் மீது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பாலியல் வன்முறைகளைக் கண்டித்து மே 17 இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்தான செய்தி கட்டுரை.
தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை – பகுதி 1
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக பெருகி வரும் பாலியல் குற்றங்களுக்கு பின்னால் ஆணாதிக்க சிந்தனையுள்ளது. ஆனால் தலித் பெண்கள் மீதான வன்முறையின் பின்னால்…
வல்லரசு நாடுகளின் போட்டியால் ஏற்படும் பேரழிவுகள்
வளர்ச்சி எனும் பெயரால் இயற்கையை பலி கொடுத்து, அதனால் ஏற்படும் பேரழிவுகளுக்கு பொறுப்பேற்காமல் யார் அடுத்த வல்லரசு என்று போட்டியிடும் நாடுகளின்…
ஒரத்தநாடு கூட்டுப்பாலியல் வன்முறை – கள ஆய்வு
தஞ்சை மாவட்ட ஒரத்தநாட்டில் பாலியல் வன்முறையால் பாதித்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்தது மே 17 இயக்கம் மற்றும் தோழமை கட்சிகள்
மோடி ஆட்சியில் பெருகும் வேலைவாய்ப்பின்மை -ஓர் அலசல்
அண்மைய தேர்தலில் பாஜகவின் இந்துத்துவ பரப்புரையைப் பின்னுக்குத் தள்ளி மோடியின் வாக்கு வங்கியைப் பதம் பார்த்த வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தற்போது மேலும்…