வாழ்வாதாரத்தை அழிக்கும் பரந்தூர் விமான நிலையம்

13 கிராமங்களைச் சேர்ந்த 20,000 மக்களின் வாழ்வாதாரமான விவசாய நிலங்களை அழித்து பரந்தூர் விமான நிலையம் அமைக்க திட்டமிட்டால், அது எவ்வாறு…

அதானியை வளர்க்கும் இந்திய வெளியுறவுத் துறை!

இங்கு வெளியுறவுக் கொள்கையானது நாட்டு மக்களின் நலனுக்கானதாக இருந்த நிலை மாறி மோடியின் ஆட்சியில் அது அதானி போன்ற நிறுவனத்தின் நலனுக்கானதாக…

வடமாநில தொழிலாளர்கள் விடயத்தில் அம்பலமான பாஜக

பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பலின் சூழ்ச்சிகள் உடனுக்குடன் தமிழகத்தில் அம்பலப்பட்டு விடுகிறது. தமிழ்நாட்டில் சனநாயக சக்திகளின் பணிகளால் வேறு மாநிலங்களைப் போன்று மதரீதியான…

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட மே 17 இயக்கம்

தரங்கம்பாடி காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை இனவெறி ராணுவம் நடத்திய கொலை வெறி தாக்குதலை கண்டித்து இலங்கை தூதரக முற்றுகை போராட்டத்தை…

அம்பலமான அதானியின் பங்குசந்தை மோசடிகள்

மோடியின் தயவால் 20 மடங்கு அளவிற்கு வளர்ந்து உலகின் மூன்றாவது பணக்காரரானார் அதானி. மொரிஷியஸில் உள்ள 38 நிறுவனங்கள் ஐக்கிய அரபு…

குஜராத்தில் மோடியின் வெற்றியும், பெருநிறுவனங்களின் கொள்ளையும்

இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய நிதியை குஜராத்திற்கு மட்டுமே ஒதுக்கி குஜராத் மாடலுக்கு வலுவேற்றியிருக்கிறார் மோடி.

ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கிறாரா ஆளுநர்?

பணம் கொழிக்கும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சாதகமாகத்தான் ஆளுநரும் பாசகவினரும் ஆன்லைன் சூதாட்டத்தை ஆதரித்துக் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலும் வடஇந்தியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட…

பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் ஊடகங்கள்

ஊடகங்களில் சிறப்பு நேரங்களாக மாலை 6 லிருந்து 9 வரை விவாதம் நடத்துபவர்களில் நான்கு பேரில் மூவர் உயர்சாதியினரான பார்ப்பன, பனியா…

பிரிட்டன் பிரதமரான ரிஷி சுனக் பின்புலம்

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளோடு நாம் அதிகம் கவனிக்க வேண்டியது அரசியலில் ரிஷி சுனக் கொண்டுள்ள வலதுசாரி கண்ணோட்டமே.

ஸ்டெர்லைட் படுகொலை உண்மைகளை வெளிக்கொண்டு வந்த அருணா ஜெகதீசன் ஆணையம்

மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தவர்களை அங்கிருந்த பூங்காவில் மறைந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே…

Translate »