மதம், சாதி மோதல்களின் பின்னுள்ள பொருளாதார நோக்கங்களையும் கணக்கிலெடுக்க வேண்டும் என திருப்பரங்குன்றம் கோவில் சர்ச்சை முன்வைத்து தோழர். திருமுருகன் காந்தி எழுதிய பதிவு
Category: இந்துத்துவம்
திருப்பரங்குன்றத்தில் கலவரம் தூண்டும் இந்துத்துவ மதவெறி கும்பல்கள்
மதவெறி பரப்பி கலவரம் ஏற்படுத்தும் வாய்ப்புகளுக்காக கண்கொத்திப் பாம்பாக காத்திருந்த பாஜக, இந்துத்துவ அமைப்புகள் திருப்பரங்குன்றத்தில் திட்டமிட்டு இறங்கியுள்ளன.
தமிழ்த்தேசியப் பேரினத்தின் அடையாளங்கள்
தமிழ்த்தேசியப் பேரினத்தின் முகவரிகளான தந்தை பெரியாரைம், மேதகு பிரபாகரனையும் எதிரெதிராக நிறுத்தும் சீமானின் அரசியல் சீரழிவு அரசியல்.
ஐயா மணியரசன் அவர்களின் தமிழ்த்தேசியத் திரிபுவாதங்கள்
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மீது, தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பாக அதன் துணை பொதுச்செயலாளர் அருணபாரதி…
‘சீமானின் தமிழர் விரோத அரசியல்’ அம்பலப்படுத்தும் மே17 இயக்கம்
பெரியார் குறித்து அவதூறு கருத்துக்கள் பரப்பிய சீமான் குறித்து South beat சேனலுக்கு தோழர். திருமுருகன் காந்தி ஜனவரி 16, 2025-ல்…
ஈரோடு இடைத்தேர்தலில் நம் கடமை – திருமுருகன் காந்தி
தமிழின அரசியலை கொச்சையான அவதூறுகளின் வழியே சீமான் முன்னெடுக்கும் நச்சு அரசியலை வீழ்த்த விரும்பும் தோழர்கள், ஈரோடு இடைதேர்தலில் எங்களுடன் கைகோர்த்து…
சுபாஷ் சந்திர போஸை புறக்கணித்த ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளும் நேதாஜியின் கொள்கைகளும் நேரெதிரானவை என்பதை நேதாஜியின் அரசியல் தூதராக இருந்த ஹுதார் என்பவர் பதிவு செய்துள்ளார்
தமிழ்த்தேசத்தின் எதிரி யார்? – புத்தகப்பார்வை
தமிழ்த்தேசத்தின் எதிரி யார்? அதன் வடிவம் என்ன? எப்படி தேசிய இனங்களை அழிக்கிறது? எப்படி மடை மாற்றுகிறார்கள்? யார் மறுக்கிறார்கள்? என்பதை…
வெற்றிமாறன் மீதான மிரட்டல், அண்ணாமலை நாடகம் குறித்தான ஊடக சந்திப்பு
’விடுதலை' திரைப்படம் மற்றும் இயக்குனர் 'வெற்றிமாறன்' மீது அவதூறுகள், மிரட்டல்களை ஏவும் வலதுசாரிகளை குறித்தும், அண்ணா பல்கலைக்கழக பாலியல்வன்முறை, குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு
வங்காளிகளுக்காக போராடும் பாஜகவினர் ஈழத்தமிழர்களுக்காக போராடவில்லை ஏன்? – திருமுருகன் காந்தி
வங்காளிக்காக போராடும் பாஜகவினர், ஈழத்தமிழனுக்காக போராடவில்லை ஏன் என்ற விளக்கத்தை தனது முகநூலில் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் 5.12.2024 அன்று…