பல தலைமுறைகளாக பணிபுரிந்தபின் சக்கையாக தூக்கி எறியப்படும் மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்காக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கிறது மே17 இயக்கம்.
Category: மே17 இயக்ககுரல்
தமிழீழக் கடமை தவறாத மே பதினேழு இயக்கம்
மே 17 இயக்கம், 15 ஆண்டுகளாக தமிழினப் படுகொலையின் நீதிக்காகவும், தமிழீழக் கோரிக்கைகளை நிறைவேற்றவும் சமரசமின்றி போராடுகிறது.