பெண்கள் மீது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பாலியல் வன்முறைகளைக் கண்டித்து மே 17 இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்தான செய்தி கட்டுரை.
Category: சமூகம்
ஒரத்தநாடு கூட்டுப்பாலியல் வன்முறை – கள ஆய்வு
தஞ்சை மாவட்ட ஒரத்தநாட்டில் பாலியல் வன்முறையால் பாதித்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்தது மே 17 இயக்கம் மற்றும் தோழமை கட்சிகள்
மோடி ஆட்சியில் பெருகும் வேலைவாய்ப்பின்மை -ஓர் அலசல்
அண்மைய தேர்தலில் பாஜகவின் இந்துத்துவ பரப்புரையைப் பின்னுக்குத் தள்ளி மோடியின் வாக்கு வங்கியைப் பதம் பார்த்த வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தற்போது மேலும்…
நிலம் மக்களுக்கு சொந்தமானது – திருமுருகன் காந்தி
அரசு நிலம் என்பது மக்களின் நிலம், அதை ஏழைகளுக்கு பிரித்தளியுங்கள் என்று தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தனது முகநூல் கணக்கில்…
வங்கதேச மாணவர் எழுச்சியும் அதன் தொடர்ச்சியும்
வங்கதேசத்தில் ஆட்சிக்கு எதிரான மாணவர் போராட்டம் வென்றிருக்கிறது. இது இந்திய எல்லைகளில் நடக்கும் மாற்றங்களால் இந்தியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது
வயநாட்டின் பேரிடரிலும் குன்றாத தாய்மை
வயநாட்டில் தாயைப் பறிகொடுத்த வயநாடு பேரழிவில் காப்பாற்றப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலை ஈந்து மனிதநேயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் சில தாய்மார்கள்.
இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினருடன் சந்திப்பு
இலங்கை கடற்படையால் படுகொலையான மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களின் குடும்பத்தினரை தோழர். திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழமை கட்சிகள் சந்தித்து…
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை கைவிட்ட பெருங்கட்சிகள்
மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய நட்ட ஈட்டினை வழங்காமல் அவர்களை வெளியேற்றும் BBTC நிறுவனத்திற்கு எதிராக 31.07.2024 அன்று இரண்டாம் முறையாக…
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமை மாநாடு
மே 17 இயக்கம், நெல்லையில் சனநாயக அமைப்புகளுடன் இணைந்து ஜூலை 21, 2024 அன்று ‘மாஞ்சோலைத் தொழிலாளர்களுக்கான வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு’…