அபாயகரமான பாதையில் இலங்கை – ஐ.நா அறிக்கை

ஐக்கிய நாடு சபையால்  கடந்த புதன் கிழமை ஈழம் பற்றி வெளியிடப்பட்ட அறிக்கை, மிகவும் மோசமான மனித உரிமை மீறல்கள் மீண்டும்…

அம்பானியின் 130 கோடி “கச்சா எண்ணெய்” கிணறுகள்

அம்பானியின் 130 கோடி “கச்சா எண்ணெய்” கிணறுகள் “சட்டவிரோதமாக தனது(முகநூல்) ஏகபோக சமூக வலைப்பின்னலை வளர்த்து பல ஆண்டுகளாக தொழில் போட்டிக்கு…

அமெரிக்காவும், ஈரானின் அணு ஆயுத கூட்டு ஒப்பந்தமும்

அமெரிக்க தேர்தலில் தன்னை “ஏமாற்றி” தோல்வியடைய வைத்து தனது அதிபர் பதிவிக்காலத்தை முடிவுக்குத் தள்ளிவிட்டனர் என்று ஆற்றொணா துயரத்தில் உள்ளார் அதிபர்…

கேரளா கல்வித்துறையில் இந்துத்துவத்திணிப்பு

கேரளாவில் இருக்கிற ராஜீவ் காந்தி பயோடெக்னாலஜி மையத்திற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் எம் எஸ் கோல்வாக்கர் பெயரை சூட்டுவதாக மத்திய அரசு மாநில…

கமலா ஹாரிஸை ஏன் கொண்டாட முடியாது!

சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நிறவெறிக்கு ஆதரவாகவும், குடியேறிகளுக்கு எதிராகவும் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செயல்படுவதால், முற்போக்காளர்கள் மத்தியில் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் கூட்டணிக்கு மாபெரும் ஆதரவு உள்ளது. இந்நிலையில் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்று முற்போக்காளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமலா ஹாரிஸை கொண்டாடி வருகின்றனர். கமலா ஹாரிஸ் தந்தை ஜமைக்காவை சேர்ந்த கறுப்பினத்தவர் என்பதால் கறுப்பின பெண் என்றும், அவரது தாயார் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் தெற்காசியாவை சேர்ந்தவர் என்பதும், இந்த பின்னணியில் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் அவரை கருப்பினத்தவர்கள் முதற்கொண்டு பெண்ணியவாதிகள் வரை கொண்டாடி  வருகின்றனர். சிறுபான்மையினரின், குடியேறிகளின் பாதுகாவலர் போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். குறிப்பாக இந்தியாவை சேர்ந்த ஊடகங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை பெருமைப்பட பேசிவருகின்றனர். இதற்கெல்லாம் தகுதியானவர் தானா கமலா ஹாரிஸ்? கமலா ஹாரிஸ் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பணக்கார பார்ப்பன குடும்பத்தின் வம்சாவளியை  சேர்ந்தவர். அவரது பெற்றோர் சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் போது தான் அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். பிற கருப்பினத்தவர்கள் போன்றோ, குடியேறிகள் போன்றோ எந்தவித சமூக பிரச்சனைகளையும், பொருளாதார பிரச்சனைகளையும் சந்திக்காதவர் தான் கமலா ஹாரிஸ். ஏழ்மையை அறிந்திடாதவர். இப்படிப்பட்டவரை ஒரு சராசரி கருப்பினத்தவரோடோ, இல்லை குடியேறிவரோடோ ஒப்பிடவே முடியாது. அதற்கான எந்த தகுதியும் இல்லாதவர் என்பதை தான் அவரது கடந்தகால செயல்பாடுகளும் உணர்த்துகின்றன. சான் பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞராக பணியாற்றிய போது, போதைப் பொருள் வழக்குகளில் மிகக்கடுமையாக நடந்துகொண்டார். ஆனால் ஒரு வழக்கிற்கு ஆதாரமாக கருதப்பட்ட ஒரு போதைப் பொருளின் தன்மையை மாற்றிய குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது. தி ப்ரேக்ஃபாஸ்ட் கிளப் என்னும் வானொலி நிகழச்சியில் பங்கேற்ற போது மரிஜுவானா எனப்படும் கஞ்சா போன்ற போதை புகையிலையை புகைத்திருந்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். மரிஜுவானா பயன்படுத்தியாக கருப்பினத்தவர்களை மிக அதிக அளவில் கைது செய்யப்படுகின்றனர். கலிபோர்னியா மாகாண செனட்டராக இருந்த போது மரிஜுவானா பயன்பாட்டை சட்டரீதியாக அங்கீகரிப்பதை மறுத்துவிட்டார். அதே போல், அமெரிக்க வரலாற்றில் கறுப்பர்களை அதிகளவில் பாதித்த மரண தண்டனையை கமலா ஹாரிஸ் பலமுறை ஆதரித்து பேசியுள்ளார். எந்த ஒரு முற்போக்காளரும் மரண தண்டனையை ஆதரிக்கவே மாட்டார்கள். இரண்டு முறைக்கு மேல் சிறிய குற்றங்களை செய்தால் கூட ஆயுள் தண்டனை வழங்கும் சட்டம் கலிபோர்னியா…

உயிரா? உரிமையா?

கொரோனா வைரஸ்-ஐ முன்வைத்து அரசுகள் கேட்கும் மனிதாபிமானமில்லா கேள்வி 2020ம் ஆண்டு என்பது ஒரு கனவுலகமாக சென்ற தலைமுறையினரால் கற்பனை செய்யப்பட்டது.…

மனித குலத்திற்கு கொள்ளிவைக்கும் தனியார்மயக் கொள்ளை

“நோய்நாடி நோய்முதல் நாடி” என்கிறார் வள்ளுவர். ஒரு நோய்க்கான மருத்துவத்தின் அடிப்படை அதன் காரணத்தைக் கண்டடைவதுதான். இன்றைக்கு கொரொனா தொற்றுநோய் உலகையே…

வசூலாகும் “அக்கறை”கள்

கொரோனா தொற்று சர்வதேச பரவலை அடுத்து இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த இந்திய ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி…

‘’நெறிக்கப்படும் மனித உரிமை’’ பீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்

ஏப்ரல் 14 – உலகம் முழுவதும் டாக்டர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடி அவரின் சிந்தனைகளை உயர்த்தி பிடித்துக்கொண்டிருந்த அதேவேளையில் இந்தியாவில்…

இசுலாமியரும், தமிழீழப் போராட்டமும்

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இசுலாமியச் சிக்கல். சிங்கள அரசின் சிதைக்கும் திட்டம் வெற்றியடையும் வரை தமிழீழத் தேசிய எழுச்சியில் முஸ்லீம்களின்…

Translate »