2002 குஜராத் கோத்ரா படுகொலையின்போது இஸ்லாமிய பெண் பில்கிஸ்பானு மீது கூட்டு பாலியல் குற்றம் புரிந்த பார்ப்பனர்களை மனுதர்மம் விடுவித்தது.
Category: பார்ப்பனியம்
பாஜகவிற்குள் நடக்கும் அதிகாரப்போட்டி கற்றுக்கொடுக்கும் பாடம்
அத்வானியின் தீவிரவாத பிம்பத்தை மாநில அளவில் மோடி கையாண்டு தேசிய அரசியலுக்குள் நுழைந்தார். இதே தந்திரத்தை தற்போது யோகியும் கையாண்டு தம்மை…
பழங்குடிகளின் இந்திய விடுதலைப்போரை அபகரித்த பார்ப்பன-மார்வாடிகள்
ஆங்கிலேய அரசுடன் கைகோர்த்து செயல்பட்ட பார்ப்பன-பனியா கும்பல், இந்திய துணைக்கண்டத்தின் விடுதலைக்காக போராடிய பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, இசுலாமிய மக்களை அரசியல்…
‘பெரியார்’ சிலையல்ல, கோவில் நுழைவுக்கான வாசல்
கடவுள் மறுப்பை விட மக்களின் உரிமைக்கு முன்னுரிமை கொடுத்த பெரியார், ஆலய நுழைவு மசோதா 11-07-1939-இல் நிறைவேற்றப்படும் வரை முழுமையாக ஆதரித்தார்
வெங்கைய்யா நாயுடு: இருண்டகாலத்தின் சபாநாயகர்
முழுமையான பாஜக ஆதரவாளராக 2021-ல் 12 மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்களையும், 2022 ஜூலையில் 20 எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்து, இந்திய…
அவிழ்க்கப்பட்ட நெல்லிக்காய் மூட்டையும், எதிர்க்கட்சிகளும்
சனாதிபதி தேர்தலில் பாஜகவை தனிமைப்படுத்தும் முயற்சிகள் அனைத்து எதிர்க்கட்சிகளிடத்தில் தென்பட்டன. பாஜகவின் அடையாள அரசியல் எதிர்க்கட்சிகளை மேலும் பல சிக்கல்களுக்குள் தள்ளிவிட்டது.
இராணுவமயமாகும் தெற்காசிய கடல்
இலங்கையின் கடற்பகுதியில், பொருளாதாரத்தில், பாதுகாப்பில் நடைபெறும் ஒவ்வொரு சிறிய மாற்றங்களும் இக்கடல் பிராந்தியத்தை பாதிக்கும். அவ்வாறு நடக்கும் மாற்றங்கள் இக்கடல்பகுதியில் பெரும்பான்மையாக…