உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை – திருமுருகன் காந்தி

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு மத நல்லிணக்கத்திற்கு எதிராக உள்ளது என்பதையும், தமிழ்நாடு அரசு இந்த…

மக்களை அரசியல்படுத்திய மே 17 இயக்கத்தின் தமிழ் காப்பு நடைபயணம்

மக்களை சந்தித்து அவர்களை அரசியல்படுத்தும் முயற்சியாக தஞ்சை டெல்டா பகுதியில் நடை பயணம் மேற்கொண்டது மே 17 இயக்கம்.

மதவாத அரசியலை மறைக்க வேடமிடும் அண்ணாமலை

மத அடையாள அரசியலைக் கடந்து, அனைத்து மக்களையும் அரவணைக்கும் தலைவராக தன்னை முன்வைக்கும் அண்ணாமலையை அம்பலப்படுத்தும் கட்டுரை

பாலியல் குற்றங்களின் புகலிடமாக விளங்கும் பாரதிய ஜனதா கட்சி

சொந்த கட்சியில் உள்ளவர்களின் பாலியல் குற்றங்கள் குறித்து வாய் திறக்காமல் ஊருக்கு உபதேசம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்-இன் துரோக வரலாறு

வெள்ளையனே வெளியேறு, ஒத்துழையாமை இயக்கம் போன்ற போராட்டங்களில் பங்கேற்காமல் விலகி இருந்த ஆர்.எஸ்.எஸ்-சின் துரோக வரலாறை மறைத்து அந்த அமைப்பிற்கு தேசபக்தி…

இந்தியா-கனடா நாடுகளின் உறவில் விரிசல்: பின்னணியும் காரணங்களும்

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாக அண்மையில்…

மாநிலக்கட்சி முதல்வர்களை குறிவைக்கும் மோடி

பாஜகவின் கொள்கைகளை எதிர்க்கும் முதல்வர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளும், வழக்கும், சிறையும் உறுதி என்பதைத்தான் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கை காட்டுகிறது.

இராமாயணம் தொடர் விதைத்த மதவெறி

வட மாநிலங்களில் நடக்கும் வன்முறைகளுக்கு பின்புலமாக இருந்த இராமயணம் தொடர் தற்போது சன் டிவி தொடரப் போவதாக அறிவித்ததை எதிர்த்து நம்…

சன்-டிவி இராமாயணம் தொடருக்கு எதிர்ப்பு – திருமுருகன் காந்தி

ஆரிய இனவெறியை வளர்த்து, ஆதிக்க அரசியலை நிலை நிறுத்தும் சன் டி.வியின் 'இராமாயணம்' தொடருக்கு எதிரான குரல்கள் வலுவாக எழ வேண்டும்.

அம்பேத்கரும் இந்துத்துவ அரசியலும் – புத்தகப் பார்வை

ஒவ்வொரு கட்டுரையிலும் ஆர்.எஸ்.எஸ் கொள்கை ஒவ்வொன்றையும் கூறி அதற்கு எதிர்வினை புரிந்த அண்ணலின் செயல்பாடுகளையும் (அவரின் உரைகள்/ வாழ்க்கை நிகழ்வுகள் வாயிலாக)…

Translate »