தமிழ்ப் பெண்களை துன்புறுத்திய ஆந்திர காவல்துறை

தமிழ்ப் பெண்களை துன்புறுத்திய ஆந்திர காவல்துறை - தொடர்ந்து தமிழக தொழிலாளர்கள் மீது பல்வேறு வழக்குகளை புனைந்து வன்கொடுமையில் ஈடுபடும் அராஜகம்.

மீண்டும் திறக்கப்படுகிறதா ஸ்டெர்லைட் நிறுவனம்?

பல வழிகளில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை பற்றி நல்ல அபிப்பிராயத்தை, மாயயை ஏற்படுத்தி, எப்பாடுபட்டாவது இந்த வழக்கின் இறுதி விசாரணையில் (ஆகஸ்ட் 2023)…

வாழ்க்கை வரலாற்றைப் பாடமாகக் கொடுத்த காமராஜர்

தன்னலம் கருதாது மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட காமராஜாரின் வாழ்க்கை வரலாறு, அரசியல்வாதிகள் அனைவரும் கற்க வேண்டிய பாடமாக இருக்கிறது.

சனநாயகம் பற்றிய பாடங்கள் ‘வேண்டாத சுமையா’?

சனநாயகம் பற்றிய பாடங்கள் 'வேண்டாத சுமையா'? இந்துத்துவ மோடி அரசு தனக்கு ஒவ்வாத வரலாறு, அறிவியல், குடியரசு சனநாயகம் போன்ற பாடங்களை…

இந்து மதம்  மணிப்பூருக்கு வந்தது எப்போது? கலவரத்தின் வரலாறு!

மணிப்பூரில் இந்துமதத்தின் வரவும் இன்றைய கலவரத்தின் வரலாறும் நாம் கவனிக்க வேண்டியது அவசியம். இது தமிழ்நாட்டின் அரசியலுடன் இணைத்து நோக்க வேண்டும்.

விகிதாசார உரிமை எங்கள் பிறப்புரிமை

பாகம்-2: பெரியாரின் பெருந்தொண்டர் ஐயா வே.ஆனைமுத்து அவர்கள் தமிழக அரசியலில் மட்டுமில்லாமல், தமிழீழ அரசியலிலும் ஆர்வமும் அக்கறையும் கொண்டவர்.

குடியரசு ஜனநாயகத்திற்கு சவக்குழி தோண்டிய பாஜக மோடி

அரசியலமைப்பு மரபை மீறி பார்ப்பனர் வேத மந்திரங்கள் முழங்க செங்கோலை பெற்று மக்களாட்சியை குழிதோண்டி புதைத்து முடியாட்சியை நிறுவிட மோடி புதிய…

சமரசமில்லாத சமூகநீதிப் போராளி ஐயா வே.ஆனைமுத்து அவர்கள்

பெரியாரின் பெருந்தொண்டர் ஐயா வே.ஆனைமுத்து அவர்கள் தமிழக அரசியலில் மட்டுமில்லாமல், தமிழீழ அரசியலிலும் ஆர்வமும் அக்கறையும் கொண்டவர்.

மணிப்பூர்: பா.ஜ.க.வின் சனாதன மாடல்

பிரச்சனைகள் இருப்பினும் ஒற்றுமையாக இருந்த மணிப்பூர் மக்களை பாஜக கலவரம் உண்டாக்கி இரு கூறுகளாக்கிவிட்டது. 2024 தேர்தலில் மீண்டும் பா.ஜ.க வெற்றி…

இஸ்லாமியர்களுக்கு எதிராக பொது சிவில் சட்டத்தைக் கையிலெடுக்கும் பாஜக

இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்றவும், இந்து மத சட்டத்தையே அனைத்து மதத்தினருக்குமான பொதுவான சட்டமாகவும் மாற்றவே  பொது சிவில் சட்டத்தை கொண்டுவர…

Translate »