Blog

இராணுவ வீரர்களின் ஓய்வூதியத்தை குறைக்க நீதிமன்றம் சென்ற பாஜக

தேசபக்தி பாடம் எடுத்துக்கொண்டே மறுபுறம் ராணுவத்தினரை தங்கள் அரசியல் லாபத்திற்காக அலைக்கழிக்கும் வேலைகளை தொடர்ந்து செய்தது பாஜக அரசு.

ஐ.நா பணி நிறுவனத்தை தடை செய்த இஸ்ரேல்

இசுரேலின் பாராளுமன்றம் ஐ.நா வின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனத்தை இசுரேல் கட்டுப்பாட்டு பகுதிகளில் தடை செய்துள்ளது. சர்வதேச சட்டத்துக்கும் அடிப்படை…

சிறுமி கொலை – தொடரும் சிறார் பணியாளர் கொடுமைகள்

'முறைசாரா துறை பணியாளர் பாதுகாப்பு சட்டம்' முறையாக அமல்படுத்த வேண்டிய தேவையை வெளிப்படுத்தியிருக்கிறது அமைந்தகரை சிறார் பணியாளர் மீதான வன்முறை சம்பவம்.

காஷ்மீர் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் அமரன் படம்

அமரன் திரைப்படம் காசுமீர் மக்களை பயங்கரவாதிகளாகக் காண்பித்ததையும் அவர்கள் போராட்டத்தை மோசமாக சித்தரித்ததையும் கண்டித்து தமிழ்த்தேசிய முன்னணி சார்பில் ஊடக சந்திப்பு…

பாலஸ்தீனம் மீதான இசுரேலின் போரை நிறுத்து – பேரணி

பாலஸ்தீனம் மீதான இசுரேலின் போரை நிறுத்தக்கோரி மே பதினேழு இயக்கத்தின் சார்பாக அக்டோபர் 5, 2024 அன்று எழும்பூரில் பேரணி சனநாயக…

தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை – பாகம் 4

80% தலித் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் புகாராக பதிவு செய்யப்படுவதில்லை மீறி சென்றாலும் காவல்துறையாலும் நீதித்துறையாலும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தீர்ப்புகள்- ஒரு அலசல்

உச்சநீதிமன்ற நீதிபதி சந்திர சூட் அவர்கள் அயோத்தி பிரச்சனைக்கு தீர்ப்பு வழங்க கடவுளை வழிபட்டு தீர்வு கேட்டதாக சமீபத்தில் கூறியது பெரும்…

மாணவர்களை கந்தசஷ்டி பாராயணம் செய்ய வைப்பதா? – இந்து சமய அற நிலையத்துறைக்கு கண்டனம்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியளித்து கோவில்களில் கந்தசஷ்டி பாராயணம் செய்யும் இந்து சமய அற நிலையத்துறை முன்னெடுப்புக்கு மே 17-ன் கண்டன…

தீரன் சின்னமலை பேசிய தமிழ்தேசியம் – வரலாற்று ஆய்வாளர் ராஜய்யன்

பேராசிரியர் ராஜய்யன் பாளையக்காரர் போர்களை, ஈகத்தை, நிகழ்வுகளை ஆய்வு செய்தவர். அவருக்கு அருந்திரள் தமிழர் விருது விருதை வழங்கியது மே 17…

பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடக்கும் இரண்டாம் கர்பலா யுத்தம்

கிமு 600-களில் நடந்த கர்பலா போர் போன்று, இன்றைய காசா மக்களின் மீதான இனப்படுகொலைப் போர் நடக்கிறது சியோனிச இசுரேல்.

Translate »